FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on June 24, 2025, 07:58:47 AM

Title: இதை குடித்தால் வயதானாலும். இந்த 10 நோய்கள் வராது
Post by: MysteRy on June 24, 2025, 07:58:47 AM
(https://i.ibb.co/Qvw9xBCs/509172967-1185891270238765-5677180323558668016-n.jpg) (https://ibb.co/s9YjXS6L)

இடுப்பு வலி, மூட்டு வலி, வாயு, தைராய்டு, சர்க்கரை, உடல் சோர்வு, பாத எரிச்சல், கல்லீரல், கைகால் வலி, வயிற்று கோளாறு, இதற்கு இந்த கஷாயம் குடிக்கலாம்.
சீரகம், கொத்தமல்லி விதை, சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு, தலா 1 ஸ்பூன் வீதம் எடுத்து இரவே டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, மூடி வைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேலே சொன்ன 10 நோய்களும் ஆயுளுக்கும் அரவே வராது....