பப்பாளி பழத்தை போலவே அதன் இலைகளிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. குறிப்பாக பப்பாளி இலை ஜூஸ் உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, சரும அழகை அதிகரிக்கிறது. பப்பாளி இலையின் சாறை தலையில் தேய்த்தால் முடி செழுமையாக வளரும். பப்பாளி இலைச்சாறு செரிமானத்துக்கு உதவுகிறது.
(https://i.ibb.co/qMQ7Nyq4/499524040-1184329443728281-7424112757439904208-n.jpg) (https://imgbb.com/)