கரிசலாங்கண்ணி இலை சாறுடன், சோற்று கற்றாழை, நெல்லிக்காய் ஆகியவற்றின் சாறுகளையும் சம அளவாக சேர்த்து, அவற்றின் மொத்த அளவிற்கு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி, சுண்ட வைத்து வடிகட்ட வேண்டும். இந்த தைலத்தை தலைக்கு தேய்த்து குளித்து வர, கண் பார்வை தெளிவடையும்.
தலைவலி, உடல் வலி, உடல் அசதி ஆகியவையும் தீரும்....
(https://i.ibb.co/yFF7HKwc/507653953-1185035900324302-3887335619369632419-n.jpg) (https://ibb.co/tppFVn7T)