தினமும் 3-4 கருவேப்பிலை, அதிகாலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டால் இவ்ளோ நன்மை இருக்கு!
கண் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும். மாலைக்கண் நோய் மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை நோய்யை குறைக்கும். இதனால் சர்க்கரை நோயாளிகள் இதை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.
மேலும் செரிமானத்திற்கும் கருவேப்பில்லை உதவியாக இருக்கும். மலச்சிக்கல், அமிலத்தன்மை, வயிறு உப்புதல் ஆகியவற்றை இது நீக்கும்.
இதில் ஆண்டிபயாடிக் தன்மைகள் காணப்படுவதால், தொற்று நோய்களை தடுக்க உதவுகிறது..
(https://i.ibb.co/bgtCzDCF/508819057-1185044253656800-3198664270560381999-n.jpg) (https://imgbb.com/)