பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து 10 செம்பருத்தி பூக்களை போட்டு மூடி அடுப்பை அணைத்து விடவும், செம்பருத்தி கலந்த நீர் ஆறிய பின் வடிகட்டி அதனுடன் 1/4 ஸ்பூன் எலுமிச்சை சாறு, தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக கலக்கி குடித்து வந்தால் இதயத்தை பலப்படுத்தும்...
(https://i.ibb.co/q3tZ6M2w/509920980-1185045583656667-5312958193315648099-n.jpg) (https://ibb.co/TxVCyBN5)