FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on June 18, 2025, 08:24:20 AM

Title: திராட்சை பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்.....
Post by: MysteRy on June 18, 2025, 08:24:20 AM
(https://i.ibb.co/8Dds2N19/507729096-1182094293951796-9021045504729999029-n.jpg) (https://imgbb.com/)

திராட்சை பழங்களில் நிறைந்துள்ள வைட்டமின் சி, பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது.
மேலும் நம் உடலுக்கு தேவையான வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது. திராட்சையில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது...