FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on June 17, 2025, 05:13:11 PM

Title: தேநீர் எனும் நண்பன்
Post by: Unique Heart on June 17, 2025, 05:13:11 PM
என் உதிரத்தில் கலந்த உறவானவனே!
என் உழைப்பின் உந்து சக்தியே!.

நான் நெடுந்தூர பணியாய் இருப்பினும், பயணம் முடியும் வரை, என் வழி துணையாய் வருபவன் நீ..

நான் தடுமாறும் நிலைதனில், எனை தாங்கி பிடிக்கும் தமயனும் நீ...

நான் பசித்திருக்கும் காலம் எல்லாம், என் பசி மறக்க செய்தவனும், பசியாற்றியவனும் நீயே....

இறைவனின் படைப்பில்! இல்லாதவரின் இணைபிறியா அருட்கொடை நீ.....

உறவென்று இருப்பின்!  அது உனைப்போல் அமையட்டும்......

எனை என்றும் நேசிக்கும் நிரந்தர காதலே!  ( தேநீர்)
நீ வாழ்க பல்லாண்டு 🌹🌹🌹

என்றும் உன் மேலான நேசத்தின் பயணத்தில்.
❤️ MN - AHAMED AARON ❤️
Title: Re: தேநீர் எனும் நண்பன்
Post by: Ishaa on June 17, 2025, 05:22:18 PM
@Kaka Briyani
ennathu Briyani kavithai
eluthuvinga enru partha
Tea kku mari eluthithinga.
Ithu naan erka madden 🤣🤣🤣
Ungalukku parcel pani vecha Briyani cancel. 🤣

But enna than Briyani kku kavithai elutha illainalum.
Tea petti sonna vishayam ellame unmai than.

(https://i.postimg.cc/N0k087X2/Snapchat-1276672762.jpg)

Thambi oru tea sollu💙
Miss u!

Title: Re: தேநீர் எனும் நண்பன்
Post by: SweeTie on June 17, 2025, 06:02:09 PM
பயணிகளின் நண்பன் 
புத்துணர்ச்சியின்  புனிதன்
ஏழை  செல்வந்தன் இல்லை இவனுக்கு
எல்லோரும்  சமனென நினைப்பான்
இனிமையான  நண்பன் 

சிறப்பான கவிதை
Title: Re: தேநீர் எனும் நண்பன்
Post by: Unique Heart on June 17, 2025, 10:11:24 PM
Ele thavala biriyani. Biriyani illayel naan illai enbadhu evvalavu unmayo adhu pola tea um naanum verillai😂😂.

Sweety.  Jothika mikka nandri. Ungala uzhaipaaligalin undhu sakthi, tea dhan enbadhil maatru karuthillai👍🌹🌹
Title: Re: தேநீர் எனும் நண்பன்
Post by: Thooriga on June 19, 2025, 01:00:03 PM
ada daa tea kudikkatha enakey intha pathivu oru puthunarchiya irukey...


na tea kudikka matene apo na enna pandrathu . enakku boost onnu solunga Unique heart..


@ ishaa sis shawarma va vituteengaley ma .. briyani avar uyir moochungura mathiri shawarma avar blood mathiri.. :D ;D
Title: Re: தேநீர் எனும் நண்பன்
Post by: Unique Heart on June 19, 2025, 02:08:36 PM
Ele Thooriga costly configuration nu prove panriya boost kudichu. Sari vidu unakku boost unakku vara tea ellam enakku.
Isha, Thooriga biriyani um shawrama vum en irandu kangal😍.