FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yazhini on June 13, 2025, 01:08:15 AM
-
https://youtu.be/aQFuLziw2c0
-
இப்பிறவியிலும் இனி மீதி இருக்கிறது
உங்களுக்கான அழகான வாழ்க்கை
அதற்கு என் பிரார்த்தனைகள்
-
நிறைவேறாத கனவுகளும்
நிறைவேறமுடியா கனவுகளுமே
சில சமயம் நம் வாழ்வின்
அழகிய தருணங்களாக மாறி போகின்றன .
அருமையானக் கவிதை அன்பே ❣️