FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on April 16, 2012, 11:26:16 PM
-
ஆண் பெண் இனம் காணாத நட்பு
இனிமையான நட்பு
கவலையை பகிர்ந்து கொள்ளும் நட்பு
மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் நட்பு
தன்னலம் இல்லா நட்பு
தோல் கொடுக்கும் நட்பு
ஜாதி மதம் கடந்த நட்பு
வான் வரை உயிர்ந்த நட்பு
பசுமையான நட்பு
வற்றாத ஜீவா நதியான நட்பு
இடைவெளி இல்லாத நட்பு
பட்டம் பூச்சியாய் சிறகடிக்கும் நட்பு
தன்நிகர் இல்லா நட்பு
எங்கள் நட்பு
நீ என்றாலே நட்பு
நட்புக்கு புது இலக்கணம்
வகுத்தவன் நீ
நட்பால் இணைந்த நாம்
நட்புக்கு நட்பாய் இருப்போம்
-
maploiiiiiiiiiiiii,
kavithai juper doi... kavithai ellam eluthi gift kuduthuruka, thanks sollalamnu patha nee thupuva, so athuvum solla mudiyathu...
nice gift mapla :D unaku ithe pola oru treat vachiduren kandipa :D :D
-
machan enada treatment veikara mariye solurada ;D ;D ;D ;D ;D
-
IPPADI ORU PARISU KIDAIKKUM ENDRAAAL EPPAARPATTAAAVADHU IRAIVINIDAM MANDRAAADI VARUDATHTHIL 4 MURAIYAAVADHU PIRANDHANAAAL VARUM PADI VARAM VENDUVEIN !
VALLA IRAIVAN VARAM VAZHANGUVAAANAAGA !
-
Natpin Panbai romba nalla sittharichi irukinga dharshu :)
-
natpu kavithai nandru...
-
Nalla bday gift dharshini frnd
-
dhars ma b day ennaki. mudinji pocha...
any way master happy bday my friend...