FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Asthika on May 31, 2025, 07:49:40 AM

Title: தனிமையின் காதலன் 💖
Post by: Asthika on May 31, 2025, 07:49:40 AM
❣️ முதல் பக்கத்திலே பிழையென நினைத்து... முழுப்பக்கத்தையும் விமர்சிப்பவர்களுக்கு கடைசிப் பக்கத்தில் இருக்கும் விளக்கம் ஒரு போதும் தெரியப்போவது இல்லை❣️
Title: Re: தனிமையின் காதலன் 💖
Post by: joker on May 31, 2025, 03:21:13 PM
திருவள்ளுவரின் இரு வரி கவிதை போல
உங்கள் கவிதை  :)
Title: Re: தனிமையின் காதலன் 💖
Post by: Asthika on June 12, 2025, 05:07:05 PM
பிரிந்த காதலர்கள்
ஊரறிய காதலித்ததே குற்றமெனில்
அவளுக்கு மட்டும் ஏன்?
அவனின் காதலி தானே...!  என்னும் பட்டம்
ஊரார் மனதில் மறையாத கறையாய்
என்றும் உறுத்துகிறதே
அவளும் காதலித்தாளே தவிர
அவள் மட்டுமா காதலித்தாள்?
Title: Re: தனிமையின் காதலன் 💖
Post by: Asthika on June 18, 2025, 09:18:51 AM
உன்னை ரசிப்பதற்கே
என் கண்கள் படைக்கப்பட்டதால் தான்: !
என்னமோ !
என் கண்கள் உன்னை காணும் நொடியில்  சிமிட்ட மறுக்கின்றது•••••