FTC Forum

Wishes => Birthday Wishes,Special & Festival Wishes - LATEST => Topic started by: Forum on May 10, 2025, 10:49:55 PM

Title: Happy MOTHERS Day 2025
Post by: Forum on May 10, 2025, 10:49:55 PM
(https://i.pinimg.com/736x/59/2b/b7/592bb74e82db489dc53ab566c52b222e.jpg)
Title: Re: Happy MOTHERS Day 2025
Post by: Ishaa on May 11, 2025, 12:06:02 AM
Happy Mothersday! ❤️

(https://i.postimg.cc/MZPFQ0Df/190a5dbeb23b48058f7046e4f2d10dc4.jpg)
Title: Re: Happy MOTHERS Day 2025
Post by: சாக்ரடீஸ் on May 11, 2025, 12:08:52 AM
(https://i.ibb.co/0ymzyHv2/20250511-000611-0000.jpg) (https://ibb.co/b5QG5cDm)
Title: Re: Happy MOTHERS Day 2025
Post by: Titus on May 11, 2025, 04:23:22 AM
  அன்னை

அளவில்லா அன்பின் உயிருருவம்
ஆசையற்ற பரிவின் ஆழமாய்க் கலந்தவன்,
தன்னலமற்ற தியாகத்தின் தூய வெளிப்பாடு
தோளில் சுமந்து, நெஞ்சில் சுடராய்த் திகழும்
தாயின் மௌன விரதம்!

பிறப்பிலிருந்து இறப்பு வரை
எப்போதும் என் நலனில் கண் விழித்திருக்கும்
ஒரே ஒரு ஜீவன்—அம்மா!

வீட்டின் இதயமாய்,
வாழ்க்கையின் விதியாய்,
ஒவ்வொரு நாளும் நம் நிழலாய் நடப்பவள் நீ!

உன் பாசம் ஓர் பெருங்கடல்,
எல்லையற்ற கருணையின் நதியாகக் கசியும்.
உன் அழுகை மழையாகும்,
உன் சிரிப்பு புனித நெருப்பாகும்.

உலகம் காணும் முதல் காதலும்,
மனதில் நிலைக்கும் இறுதி நினைவும்தான்
அன்னை என்ற அற்புதம்!



:blank:   
Title: Re: Happy MOTHERS Day 2025
Post by: Evil on May 11, 2025, 04:50:54 AM


யார் அவள்... யார் அவள்... என்று நினைப்பவர் கோடி..
அவன் இன்றி ஒரு துரும்பும் அசையாது இவ்உலகில்.. அது போல
அவள் இன்றி நாம் இல்லை இவ்வுலகில், இதுவே உண்மை..

ஒவ்வொரு உயிரின் பசியிலும் அவள் இருப்பாள்..
எவ்வுயிர் வலியில் துடித்தாலும் அங்கும் அவள் இருப்பாள்..
அவளே ஒவ்வொரு உயிர்களின் இறைவி ஆவாள்...
 
கடவுளை காண.. கோவிலை சுற்றி சுற்றி வரும் நம்மால்..
நம்கண்முன்னே நடக்கும்.. சிரிக்கும் தெய்வம் ஒன்று...
நம்முடனே வாழும் ஓர் தேவதை.. நாம் அம்மா என்று..

நாமே அவளை மறந்தாலும்.. அவள் என்றுமே நமை மறவாள்..
அவள் பெற்ற செல்வங்களில்..  பெரும் செல்வம் நாம் மட்டுமே
என்றுமே நமக்காக வாழும் தெய்வம் அவள்..

அவளின் பாசம் போல அவளின் கோபமும் அழகு தான்..
ஆம்... அவளின் கோபத்தின் வெளிப்பாடும் அவளின்...
அன்பின் மறு வெளிப்பாடே.. அவளின் கோபமும் நமக்கு பொக்கிஷயமே..

உலகாளும் அரசனும் அன்னையின் முன்னே சிறு குழந்தையே..
பல பேர்களை வீழ்த்திய வீரனும் அவள் முன்னே குருசேயே..
அவளே இவ்வுலக உயிர்களை  காக்கும் கடவுவள்...

உலகை அன்பால் ஆளும் நம் வீட்டின் மகாராணிக்கு  அன்னையர் தின திருவிழா  எடுப்போம்

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்
Title: Re: Happy MOTHERS Day 2025
Post by: Yazhini on May 11, 2025, 05:47:15 AM
(https://i.postimg.cc/sxNPkWSx/IMG-20250511-053414.jpg) (https://postimg.cc/zHTRWVxY)

தன் உதிரத்தை உதிர்த்து நம்மை உருவாக்கியவளை ஒரு சிறு அணைப்பு சிறு புன்னகை ஒரு முத்தம் மூலம் அன்னையை வாழ்த்திடுவோம்💜💜💜 (atleast oru call)


 அன்னையர் மனம் கொண்ட அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் 💐💐
Title: Re: Happy MOTHERS Day 2025
Post by: Jithika on May 11, 2025, 05:48:33 AM
🌹 Happy Mother's Day 🌹(https://i.postimg.cc/ht2JpmF7/4aecc47e43aaaf005d4d0b7b0afd1710.gif) (https://postimages.org/)
Title: Re: Happy MOTHERS Day 2025
Post by: VenMaThI on May 11, 2025, 06:15:16 AM
(https://i.postimg.cc/nz7qkVqq/images.jpg)
Title: Re: Happy MOTHERS Day 2025
Post by: Asthika on May 11, 2025, 07:53:19 AM
Happy Mother's To All Mom's 💓


(https://i.ibb.co/hRSrQ3Rj/IMG-20250511-075147.jpg) (https://ibb.co/1fkByFf5)
Title: Re: Happy MOTHERS Day 2025
Post by: MysteRy on May 11, 2025, 08:01:54 AM
(https://i.imgur.com/BY0GMFR.jpeg)
Title: Re: Happy MOTHERS Day 2025
Post by: mandakasayam on May 11, 2025, 08:04:05 AM
   மலரானாலும் உன் மனம் போல மகிழ்வில்லை..
நதியானாலும் உன் பாசம் போல ஆழமில்லை..
விடியலானாலும் உன் வார்த்தை போல நம்பிக்கையில்லை...
அனைவருக்கும்
இனிய அன்னையர் தின வாழ்த்துகள்



(https://i.postimg.cc/tgt7BML4/20800-1746928303294-1746928310633.jpg) (https://postimages.org/)


Title: Re: Happy MOTHERS Day 2025
Post by: DineshDk on May 11, 2025, 09:53:34 AM
(https://i.postimg.cc/pXjdjPFN/Happy-20250511-094743-0000.png) (https://postimg.cc/w76H882F)
Title: Re: Happy MOTHERS Day 2025
Post by: RajKumar on May 11, 2025, 09:56:42 AM
(https://i.postimg.cc/BnGncRTj/Screenshot-20250511-095116-Chrome.png) (https://postimages.org/)
ஒரு தாயின் அன்பு என்பது
யாராலும் விளக்க முடியாத ஒன்று, அது ஆழ்ந்த பக்தி , தியாகம் மற்றும் வலியால்
ஆனது . அது முடிவற்றது, தன்னலமற்றது , எது வந்தாலும் நிலைத்திருக்கும், ஏனென்றால் அதை எதுவும் அழிக்கவோ அல்லது அந்த அன்பைப் பறிக்கவோ முடியாது.
Title: Re: Happy MOTHERS Day 2025
Post by: KS Saravanan on May 11, 2025, 10:56:52 AM
Happy Mothers Day..!

(https://i.postimg.cc/CLp38yCV/You-are-a-total-natural-at-being-the-world-s-best-mom.gif)
Title: Re: Happy MOTHERS Day 2025
Post by: Hazel on May 11, 2025, 11:04:37 AM
Happy mothers day to all the wonderful moms out ther!
 :) :)
A big salute to all the sacrifices you make and to all the efforts you put in bringing up your children.
 
I just wish you get all the help you need at the right time..

You can never be replaced!! ❤️

Happy mothers day to my amma!
Title: Re: Happy MOTHERS Day 2025
Post by: AtmaN on May 11, 2025, 11:39:02 AM
Happy Mother's Day ❤️

(https://i.ibb.co/7dHSKpZn/Mothers-Day-Wishes.png) (https://ibb.co/4ncFpSX8)
Title: Re: Happy MOTHERS Day 2025
Post by: Thendral on May 11, 2025, 12:01:34 PM
HAPPY MOTHER'S DAY 💐

(https://i.ibb.co/Q3M3b1rz/Happy-Mothers-Day-Ring-of-Flowers-Animated-Card.gif) (https://ibb.co/Q3M3b1rz)
 
Title: Re: Happy MOTHERS Day 2025
Post by: Lakshya on May 11, 2025, 12:05:15 PM
(https://i.ibb.co/x86ppzDh/2574756c633dfc363c438419df26a06e.jpg) (https://ibb.co/XkthhFbX)
 (https://imgbb.com/)
Title: Re: Happy MOTHERS Day 2025
Post by: Agalya on May 11, 2025, 12:05:38 PM
(https://i.postimg.cc/BvsXfsvR/mothers.png) (https://postimages.org/)



Title: Re: Happy MOTHERS Day 2025
Post by: Vethanisha on May 11, 2025, 12:07:05 PM
(https://i.postimg.cc/YqGzQBKx/aa06bc18d06324d30fc87ca3ea54f583.jpg)

(https://i.postimg.cc/tT8tMBF6/mothers-day-greetings-wishes-image.jpg)
Title: Re: Happy MOTHERS Day 2025
Post by: Ansu on May 11, 2025, 12:26:09 PM



Happy Mother's Day to All Super moms here.. 💖💐💖

I want to share one of my close friend's FB Post here.
She is an amazing mom of two beautiful angels.

💖💖💖💝💝💝💖💖💖

பிஞ்சு கை பிடித்த என் குழந்தைகள்,
இன்று அழகிய மலர்களாக  வளர்ந்து நிற்கிறார்கள் ..

சிறு சிறு மழலைல் வார்த்தையில் காதலை சொன்னவர்கள்,
இன்று வார்த்தையின்றியே பாசத்தை சொல்கிறார்கள்.

நான் கொடுத்த உணவை மன நிறைவோடு உண்டவர்கள்
இன்று என் உடல்நலனை நினைத்து உணவை புகட்டும் தாயுமானர்கள்..

நான் சோர்ந்து போனால் ஓடி வந்து என்னை தொட்ட அந்த பிஞ்சு விரல்கள்.

இன்று என் மன வேதனைகளை எதுவும் இல்லாமல் செய்கிறார்கள்.

காலம் என்னை முதிர வைக்கிறது
ஆனால் என் தேவதைகள் என்னை அவர்களோடே சேர்த்து என்னை இளமை ஆட்கொள்ள செய்கிறார்கள்..


நான் உணர்த்த தாய்மையை அவர்களின் செயல்களில் பார்கிறேன் ஒரு ஒரு நாளும்..


"அம்மா சாப்பிட்டாயா?" என்ற ஒற்றை கேள்வியில்
என் வாழ்வு அழகாய் மாறுவது எனக்கு தெரிகிறது..

அவர்கள் வார்த்தைகளில் அன்பு
அவர்கள் செயல்களில் தாய்மை
அவர்கள் கண்களில் கனிவு
அவர்கள் சிரிப்பில் என் வாழ்வின் அர்த்தம் தெரிகிறது .

என் கண்மணிகளே இன்று அன்னையர் தினம்,
ஆனால் எனக்கு, ஒவ்வொரு நாளும் உங்கள் தினம்..

எனக்கு நீங்கள் தந்த இந்த தாய்மை என்னும் பட்டத்தை நீங்களே மீண்டும் அர்தமாக்கிகொண்டு இருக்கிறீர்கள்...


உங்கள் அன்பால் என் உயிர் தினமும் பொழிவடைகிறது..

என் செல்வங்கள் , என் மகள்கள்,  என் பாச விருட்சங்கள்..
என்னில் வாழும் தாய்மை உங்கள் மூலமே வளர்கிறது.


அன்னையர் தின வாழ்த்துக்கள், என் சிறு தாய்களுக்கு.
உங்கள் பாசமே என் பெரும் பரிசு!

என்றும் உங்கள் அன்பில் மட்டுமே நிலைத்து வாழ விரும்புகிறேன் ..


Title: Re: Happy MOTHERS Day 2025
Post by: Thooriga on May 11, 2025, 02:55:07 PM
நிழலாய் என்னைத் தழுவியவள் நீ,
நெருப்பாய் எனக்காக வெந்தவள் நீ.
உன் புன்னகை என் சூரியன்,
உன் சலனம் என் காற்று.

பழகும் பசிக்கும் நேரங்களில்,
அதிகாரம் இல்லாமல் என் மீது கோபம் வந்த போதும்,
அன்போடு மட்டும் பேசும் வாய்தான்
உனக்கு கடவுளின் பரிசு போல.

பள்ளி வாசலில் காத்திருந்த நினைவு,
பயத்தில் என் கையைப் பிடித்ததைக் கேட்கும் காற்றே இல்லை.
ஆனால் அந்த பிடிப்பு தான்
எனக்கு பாசத்தின் பொருளைக் கற்றுத்தந்தது.

நான் வளர்ந்த போதும்,
நீ மட்டும் குறைந்து போனாய்...
உன் நேரமும், கனவுகளும்,
எனைச் சுற்றி பறந்து போன வானத்து மீன்கள்!

இன்று நான் மகளாக இருக்கிறேன்,
நாளை தாயாக மாறினாலும்,
உன்னைப் போல் இருக்க முடியுமா என்று
என் உள்ளம் சந்தேகமே கூறுகிறது.

அன்னையார் தினம் வந்தால் நினைவில் வரும்,
அடிக்கடி அழுத நாள—not out of pain, but from pride:
"என் அம்மா தான் என் ஹீரோ!"
Title: Re: Happy MOTHERS Day 2025
Post by: MaiVizhi on May 14, 2025, 02:53:08 PM
Happy mothers day to all my cute Mothers here
Love u so much mmaaaa😌😌😌The love care your sacrifices for us athuku pathil vere ethum ille🥰
I miss u mma every moment..i need u in every seconds of my life but same time you teach me to survive in all situations alone 😍 Once again love u mma
Also fct le neraya moms irukanga avangalukum Happy mother's day my angels 😍😍😍😍
(https://i.postimg.cc/W1j6s8n0/images-3.jpg)
(https://i.postimg.cc/D0Z0Ckf2/images-4.jpg)