FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: benser creation on April 16, 2012, 05:51:29 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2FTamilsadsong-UnakaagathaaneUyirVazhkiren-YouTubeflv_000039040-1.jpg&hash=4f66ada856dd58793796668f79fa253c2bc08cb7)
-
ada paavi bens kadavule thavaru panitarunu solura raskols konuduvenda >:( >:( >:( >:( >:(
-
கடவுள் செய்தது தவறா? சரியா ?
என்ற பட்டிமன்றத்திற்குள் நான் வரவில்லை !
என் ஒரு கருத்தை மட்டும் , திருத்தமாய் யாருக்கும்
உறுத்தலோ ,வெறுத்தலோ ,மறுத்தலோ இருக்காது எனும்
பெருத்த நம்பிக்கையோடும்
சிறு வருத்ததோடு தெரிவித்து கொள்கிறேன் !
இறைவன் ஒப்பிட முடியா உயர் சிறப்பம்சங்களுடன்
பெண்களை படைத்து பின் பெரும் ஓரவஞ்சனையுடன்
ஆண்களை படைத்து விட்டான் !
-
nice lines benser machi.... :) :)
-
ஆம் பென்செர் ஆனா மற்றைய தவறு என்ன தெரியுமா ....?
மலர் போன்று பெண்களை படைத்து
மலர்தாவும் வண்டுகளாக ஆண்களை படைத்ததுதான்
-
jawa thanks machi :) :)
-
angel vantiya nu engada kaanumenu paathen :D malar thaavurathu ponnuku thaan pudikum yena malar na romba pudikume ponnugalukku