FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on July 28, 2011, 12:32:35 PM

Title: விடை கிடைக்காமல்..
Post by: Global Angel on July 28, 2011, 12:32:35 PM
விடை கிடைக்காமல்..


பல நாள் மௌனம்
உன்னை பார்க்காமல்...
சில நாள் துன்பம்
உன்னை நேசித்ததால்..
விடுகதையான வாழ்க்கை
விடை கிடைக்காமல் நான்..
Title: Re: விடை கிடைக்காமல்..
Post by: !! AnbaY !! on July 28, 2011, 04:46:30 PM
உன்னை நேசித்ததால்..
விடுகதையான வாழ்க்கை
விடை கிடைக்காமல் நான்..





HMMMMMMMM Unmai hehe....
Title: Re: விடை கிடைக்காமல்..
Post by: Global Angel on July 29, 2011, 10:06:40 PM
thanks anbay ;)