FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Vethanisha on April 27, 2025, 12:04:54 PM

Title: கிறுக்கல் 6 - உறக்கம்
Post by: Vethanisha on April 27, 2025, 12:04:54 PM
பல பல ஒப்பனைகள்
தராத முகப்பொலிவும்
பல பல யோசனைகள்
தராத அகப்பொலிவும்
தரும் ஒரு நல்ல


ஆழ்ந்த உறக்கம் 😎