FTC Forum

Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: Madhurangi on April 10, 2025, 08:26:41 PM

Title: இசை தென்றல் - 306
Post by: Madhurangi on April 10, 2025, 08:26:41 PM
வணக்கம் மக்களே..
இசைத்தென்றல் நிகழ்ச்சிக்கு முதலாவதாக இந்த வாரம் பதிவு செய்ய வாய்ப்பு கிடைச்சதுக்கு மிக்க மகிழ்ச்சி..
நம்ம இசைத்தென்றல் நிகழ்ச்சியை சிறப்பாக எங்களுக்கு வழங்கும்  RJ  Tinu ,  மண்டகசாயம் மற்றும் நம்ம DJ தேஜஸ்வி கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

எங்கடா நம்ம new Rj ய miss பண்ணிட்ட னு நீங்க கேக்கறது நல்லாவே கேட்குது அவங்களுக்குனு தனி paragraphey வச்சுருக்கன்..

Thuriga sis ஒரு new Rj னு உங்க programs கேட்கும்போது feel ஆகவே இல்லை. அவ்ளோ dedicated and engaged ah இருக்கு உங்க Rj பண்ற style and script .
keep rocking sis ...

நான்இந்த வாரம் கேட்க விரும்பும் பாடல்
movie : புதிய முகம்
song : ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு..
Singers : SPB & Anubama

1993 ல வெளி வந்த AR ரஹ்மானோட First non மணிரத்னம் movie இது.
இந்த moviela எல்லா songsum சூப்பர் டூப்பர் hit தான். but மெல்லிய guitar strumming  இழையோட நம்ம ARR ட ஆரம்ப கால Signature Style ல வந்த இந்த feel good romantic vibe song எப்பவுமே என் playlist ல repeated mode ல play ஆகுற பாடல்.. additional தகவலாக இது முழுக்க முழுக்க இலங்கைல படமாக்கப்பட்ட பாடல்..

எனக்கு இந்த பாடல்ல பிடிச்ச வரிகள்..

காடு  மலைகள்  தேசங்கள்
காண்போமா  காற்றை  கேள்
வீடு  வேண்டாம்  கூடு  ஒன்று
வேண்டாமா  காட்டை கேள்
 
இந்த பாடலை ARR Fans  எல்லாருக்கும் Dedicate பண்றன் .


https://youtu.be/wqUy5UVO5vs?si=AcPPvAkZZCERyTic

 
 
Title: Re: இசை தென்றல் - 306
Post by: கிள்ளிவளவன் on April 10, 2025, 08:26:50 PM
Movie - Periyanna
Song Name - Naan Dum Adikkira Styla Pathu
Starring - Vijayakanth,  Suriya, Meena, Manasa
Music - Bharani
Singers - Bharani   Vijay
Director - S. A. Chandrashekhar

Track listing

1.Nilave Nilave"   Vasan   Hariharan, Sujatha Mohan   5:03
2.   "Naan Dum Adikkira Styla Pathu"   Bharani   Vijay   4:21
3.   "Juttadi Leela Sundara Mala"   Bharani   Vijay, Swarnalatha   4:45
4.   "Pollachi Mala Rottula"   Pulamaipithan   Malaysia Vasudevan, Swarnalatha, S. N. Surendar   5:47
5.   "Rottula Oru Chinnaponnu"   Bharani   Vijay   4:13
6.   "Pacholay Keethukulla"   Arivumathi   S. P. Balasubrahmanyam, K.S. Chithra   4:35
7.   "Nilave Nilave" (pathos)   Vasan   S. N. Surendar
Title: Re: இசை தென்றல் - 306
Post by: Thooriga on April 10, 2025, 08:26:58 PM
Yes
Title: Re: இசை தென்றல் - 306
Post by: Different on April 10, 2025, 08:27:07 PM
Hi my RJ ♥️

Intha varan enoda 4th IT..
my cutest RJ unga kita intha varam enna song keka poreina...

Song : kodi aruvi kothuthe
Movie : mehandi circus

Intha song nama Friends kum and mukiyama nama anbula VenMaThI ma kum dc panren..
I miss her ♥️

Thank uu my Thooriga RJ ♥️
Title: Re: இசை தென்றல் - 306
Post by: DIYA on April 10, 2025, 08:27:17 PM
Movie name ponu mani
Song nenjukula ennarunu sonal puriyuma
Title: Re: இசை தென்றல் - 306
Post by: TiNu on April 10, 2025, 08:27:27 PM
yes
Title: Re: இசை தென்றல் - 306
Post by: Vaishnavi on April 10, 2025, 08:27:52 PM
Hi RJ and DJ!! 💫

Eppavum pola Mandakasayam superaa RJ pannirudhanga and DJ Tejasvi verai level!!👌🏽

This is my first Isai Thendral 💖🥰

Indha varam naan choose panna song :

Song - Nenjam Ellam
Movie - Aayutha Ezhuthu directed by the genius Mani Ratnam
Singer - Adnan Sami, Sujatha
Music and Lyrics - A.R. Rahman, Vairamuthu

Last week dhan indha movie patten and I become addicted to this song 🎼💕

<< Unmai Sonnaal Nesippaayaa ? >>

(https://i.ibb.co/DHbMt56X/IMG-5041.jpg) (https://ibb.co/39sF7B8X)

Thankyou to the team! 💜

Vaishnavi

Title: Re: இசை தென்றல் - 306
Post by: mandakasayam on April 10, 2025, 08:28:11 PM
Yesu pottu vaippom
Title: Re: இசை தென்றல் - 306
Post by: Vijis on April 10, 2025, 08:28:21 PM
Yes
Title: Re: இசை தென்றல் - 306
Post by: PSK on April 10, 2025, 08:28:34 PM
Movie name : Azhagi
Song : oru sundari  vanthala
Music - Ilaiayaraaja
Singer - Arunmozhi,Unnikrishnan
Lyrics - Karunanidhi
Director - Thangar Bachchan
Favourite songs
Oliyelea terivathu song
Damakku damakku song
Paatu solli song
Favourite lines
நன்றாக வாழ்ந்தால்
எல்லோரின் கண்கள் திரும்பும்
உந்தன் மீதிலே
இல்லாது போனால்
சொல்லாத கதைகள் சொல்லும்
தங்கள் மொழியிலே
தன்னையே நொந்து வாழ்ந்திருந்தால்
எதைத் தான் முடிப்பாய் எண்ணிடுவாய்
எல்லோர்க்கும் குறைகள் உண்டு
ஏக்கம் எதற்கு
தன்னையே தாழ்த்திக்
கொண்டு தவித்தாய் எதற்கு
மண் மீது வீசினாலும்
பொன் மாற்றுக் குறையுமா
தீயினில் சுட்டாலும்
மின்னி மின்னி ஜொலிக்கும்
தங்கம் தங்கமடி
Thank you RJ
Thank you DJ
Thank you gab bro
Title: Re: இசை தென்றல் - 306
Post by: Yazhini on April 10, 2025, 08:30:49 PM
Yes
Title: Re: இசை தென்றல் - 306
Post by: Titus on April 10, 2025, 08:32:57 PM
Hey everyone, it’s your boy Titus – back in the IT groove after a break! Big shoutout to FTC for always creating space for fresh talent and endless entertainment. Your energy inspires me to keep going and growing Thank you, FTC and the amazing team, for keeping the vibe alive – you truly rock
And to set the tone, my song choice is from the movie Sultan – ‘Yaaraiyum Yaaro Evalo Azhaga Paakkala’ – a perfect reminder to see the beauty and strength in everyone. Let’s rise, vibe, and shine together.
Title: Re: இசை தென்றல் - 306
Post by: Drizzle on April 10, 2025, 08:33:18 PM
Yes
Title: Re: இசை தென்றல் - 306
Post by: Clown King on April 11, 2025, 10:57:56 PM
பூங்காற்று திரும்புமா  திரைப்படம் முதல் மரியாதை
Title: Re: இசை தென்றல் - 306
Post by: Clown King on April 11, 2025, 11:06:18 PM
பாடல் பூங்காற்று திரும்புமா
திரைப்படம் முதல் மரியாதை
இந்தத் திரைப்படத்தை வந்து பாரதிராஜா இயக்கி இருப்பாரு அருமையான ஒரு காதல் கதை இந்த படத்துல என்னன்னு கேட்டீங்கன்னா ரெண்டு பேருமே வந்து தங்களுடைய காதலை வந்து வாய் வார்த்தையில் வெளிப்படுத்தி இருக்க மாட்டாங்க மனசால இருவருக்கும் தெரியும் அவங்க எவ்வளவு உண்மையா காதலிக்கிறார்கள் என்று தன் காதலனுக்கு அவன் குடும்பத்திற்கு அவப்பெயர் வந்துவிடக் கூடாது என்று காதலி தன் வாழ்வையே அர்ப்பணிப்பாள் அருமையான ஒரு காதல் காவியம் பாரதிராஜாவின் படைப்பு சிவாஜி கணேசன் ராதா இருவரும் தங்கள் நடிப்பில் அசத்தியிருப்பார்கள் இளையராஜாவின் இசை அமைப்பில் அனைத்து பாடல்களும் நெஞ்சை கொள்ளை கொள்ளும் அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன் இளம் காதலர்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் ராசாவே உன்ன நம்பி பாடல் ஒரு பெண்ணின் ஏக்கத்தின் வெளிப்பாடாக இருக்கும் இந்தத் திரைப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் அருமையான எழுத்து வடிவம் கொண்டிருக்கும் இதுவே எனக்கு இந்த படத்தின் பாடல்கள் மிகவும் நெஞ்சை தொட்ட பாடல்கள் ஆக அமைய காரணம்
Title: Re: இசை தென்றல் - 306
Post by: RajKumar on April 11, 2025, 11:47:59 PM
Yes