FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on April 16, 2012, 10:31:01 AM
-
ஆசையாய் அழைத்தால் வரும் பாட்டியை விட்டுவிட்டு...
வராத காக்கைக்கு உணவு படைகின்றார்கள்..
நம் சமுதாயத்தை சீர்திருத்தும் பெரியோர்கள் .....
-
Karuthudaiya varigal anu
-
Nalla varigal anu :) :)
-
Nandri suthar n Jawa
-
ஆமா அனுமா இருக்கும்போது கால்வயித்து கஞ்சி கொடுக்க மாட்டாங்கள்.... இறந்த பின் படையல் வைப்பார்கள் இதுதான் சமுதாயம்