FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Asthika on March 31, 2025, 08:00:18 AM

Title: ஆணின் வெட்கம்
Post by: Asthika on March 31, 2025, 08:00:18 AM
யோசித்து பார்த்தால்....
       ஒரு ஆண் அழுகைக்கு
             பலரும் காரணமாக இருப்பார்கள் ஆனால்❣️
       ஆணின் வெட்கம் பட காரணம்
              ஒரு பெண்ணாக மட்டுமே இருக்க முடியும் ❤️❤️❤️