FTC Forum

ENGLISH => POEMS => Topic started by: VenMaThI on March 29, 2025, 07:08:04 AM

Title: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu
Post by: VenMaThI on March 29, 2025, 07:08:04 AM


Hi dears...

Enaku kavithai mela interest varadhuku main reason indha haikoo kavithaigal (ஹைக்கூ கவிதைகள்) than.  Romba short ah but romba meaningful ah irukum.. nerya Haiku kavithaigal enaya sindhika vachruku, sirikka vachruku... apadi na padichu rasicha sila haiku kavithaigal idhoo......
Title: Re: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu
Post by: VenMaThI on March 29, 2025, 07:12:00 AM


Thadumaarum Pozhudhu Thaangi Pidippavanum...
Thadam Maarum Pozhudhu Thatti Ketpavanumee

Unmayana NANBAN...


தடுமாறும் பொழுது தாங்கிப்பிடிப்பவனும்
தடம் மாறும் பொழுது தட்டிக்கேட்பவனுமே
உண்மையான நண்பன்...

Title: Re: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu
Post by: VenMaThI on March 30, 2025, 07:05:12 AM


Karuvarai Payanathin Mudivu....

Kallarai Payanathin Thodakkam...

PRASAVAM...


கருவறைப்பயணத்தின் முடிவு....

கல்லறைப்பயணத்தின் தொடக்கம் ...

பிரசவம்....





Title: Re: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu
Post by: Megha on March 30, 2025, 09:34:25 AM
Wowwww nice Sis 😍😘
Title: Re: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu
Post by: VenMaThI on March 31, 2025, 01:43:41 PM


Manaivi irandhadharkkaga
Kanavan kattiya vellai pudavai
 "Tajmahal"


மனைவி இறந்ததற்காக
கணவன் கட்டிய வெள்ளைப்புடவை
"தாஜ்மஹால்"



Title: Re: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu
Post by: VenMaThI on April 01, 2025, 06:52:05 AM



Karuppu aadai anindhu
Anudaabappatadhu Bhoomi...

"Sooriyanin Maraivu"


கருப்பு ஆடை அணிந்து
அனுதாபப்பட்டது பூமி....

"சூரியனின் மறைவு"



Title: Re: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu
Post by: VenMaThI on April 02, 2025, 07:50:04 AM


Vizhudhugal atra Aaalamarangal...

"Mudhiyor Illam"


விழுதுகளற்ற ஆலமரங்கள்....

"முதியோர் இல்லம்"


Title: Re: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu
Post by: Thooriga on April 02, 2025, 08:52:54 PM
Wow ma ellamey super last one sema aa
Title: Re: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu
Post by: VenMaThI on April 03, 2025, 02:26:08 PM


Ulaga adhisayangal anaithayum
Otrai iravil thorkadithu vittadhe

"Pournami Nila"

உலக அதிசயங்கள் அனைத்தையும்
ஒற்றை இரவில் தோற்கடித்துவிட்டதே

"பௌர்ணமி நிலா"

Title: Re: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu
Post by: VenMaThI on April 04, 2025, 07:43:33 AM


Bramannukkum maradhi undu
Enbadarku siranda udharanam

  - "Tirunangai"

பிரம்மனுக்கும் மறதி உண்டு
என்பதற்கு சிறந்த உதாரணம்

  - "திருநங்கை"
Title: Re: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu
Post by: mandakasayam on April 04, 2025, 06:58:10 PM
Yellamey superr ...
Title: Re: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu
Post by: VenMaThI on April 05, 2025, 07:28:37 AM


Iravil Oli Tirudiyadhaal
Pagalil Olindhu Kolgiraal...

"NILA"


இரவில் ஒளி திருடியதால்
பகலில் ஒளிந்து கொள்கிறாள்...

"நிலா"
Title: Re: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu
Post by: VenMaThI on April 06, 2025, 07:09:53 PM


Vidindhadhum
Irundu vidugiradhu
Theru vilakkin vazhkai...!!!

விடிந்ததும்
இருண்டு விடுகிறது
தெருவிளக்கின் வாழ்க்கை...!!!

Title: Re: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu
Post by: VenMaThI on April 07, 2025, 04:58:13 AM

"Annayum Pithavum Munneri Deivam"
Padithukkondu irukkiradhu
Anaadhai Kuzhandhai...

"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்"
படித்துக் கொண்டிருக்கிறது
அனாதைக்குழந்தை....

Title: Re: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu
Post by: VenMaThI on April 13, 2025, 07:54:56 PM


Poova Thalaya??
Poo ketkiraal... Vidhavai...

பூவா தலையா??
பூ கேட்கிறாள்.. விதவை..
Title: Re: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu
Post by: VenMaThI on April 14, 2025, 12:59:22 PM


Kaalayil kadhalikkirai..
Maalayil erindhuvidugiraai...
Ivvalavu thana un kadhal???

Ippadikku... Pookkal...

காலையில் காதலிக்கிறாய்...
மாலையில் எறிந்து விடுகிறாய்..
இவ்வளவு தானா உன் காதல்??

இப்படிக்கு... பூக்கள்...


Title: Re: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu
Post by: VenMaThI on April 15, 2025, 07:01:03 AM


Moothavalai vittu vittu
Ilayavalukku mattum magudam soottapadugiradhu
Manamagalin kaalgalil metti.....

மூத்தவளை விட்டு விட்டு
இளையவளுக்கு மட்டும் மகுடம் சூட்டப்படுகிறது
மணமகளின் கால்களில் மெட்டி....



Title: Re: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu
Post by: VenMaThI on April 16, 2025, 07:00:49 AM


Kadhalil mattum than
Vetrikkum tholvikkum
Oree parisu
Ninaivugal adangiya Kavithai.....

காதலில் மட்டும் தான்
வெற்றிக்கும் தோல்விக்கும்
ஒரே பரிசு
நினைவுகள் அடங்கிய கவிதை....

Title: Re: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu
Post by: VenMaThI on April 17, 2025, 09:34:29 AM


Kadarkarai thanimai
Salikka salikka pesugindrana
Alaigal


கடற்கரை தனிமை
சலிக்க சலிக்க பேசுகின்றன

அலைகள்




Title: Re: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu
Post by: VenMaThI on April 18, 2025, 07:11:44 AM


Indru poi naalai vaa nilave
Ootuvadharku sorillai... வறுமை..


இன்று போய் நாளை வா நிலவே
ஊட்டுவதற்கு சோறில்லை... வறுமை..

Title: Re: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu
Post by: VenMaThI on April 22, 2025, 10:22:33 AM


Kidaikkumpodhu pera thavarinaal...
thedumbodhu kidaikadhadhu.....

"ANBU"

கிடைக்கும்போது பெற தவறினால்...
தேடும்போது கிடைக்காதது...

"அன்பு"


Title: Re: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu
Post by: VenMaThI on April 23, 2025, 06:38:22 AM


Saadhi Sandayaal - Endrum
Saadhikku mattum
Saave kidayaadhu...

சாதிச்சண்டையால் - என்றும்
சாதிக்கு மட்டும்
சாவே கிடையாது ....

Title: Re: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu
Post by: VenMaThI on April 24, 2025, 11:46:16 AM


Nambikkai than Vazhkai
Aanaal
Nambikkayin Sodhanaya alla vazhkayin Vedhanaya?
Yarai Nambuvadhu enbadhu...


நம்பிக்கை தான் வாழ்க்கை
ஆனால்
நம்பிக்கையின் சோதனையா அல்ல வாழ்க்கையின் வேதனையா?
யாரை நம்புவது என்பது....




Title: Re: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu
Post by: VenMaThI on April 27, 2025, 06:00:20 AM


Vettiya Marththaal Sidhaikkapadugiradhu
Paravaigalin Kudumbam!

வெட்டிய மரத்தால் சிதைக்கப்படுகிறது
பறவைகளின் குடும்பம்!

Title: Re: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu
Post by: Yazhini on May 06, 2025, 08:01:23 AM
பூ கேட்கிறாள்... விதவை..
குறுகிய ஆழமான பதிவு sis🫂.

கிடைக்கும்போது பெற தவறினால்...
தேடும்போது கிடைக்காதது...

"அன்பு"

👏👏👏 
Title: Re: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu
Post by: VenMaThI on May 21, 2025, 07:33:28 AM


Oththigai parkadha nadanam
Kuzhandhayin nadai...


ஒத்திகை பார்க்காத நடனம்
குழந்தையின் நடை....

Title: Re: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu
Post by: VenMaThI on May 22, 2025, 09:52:54 AM


Irunda gramathin vazhiye
Irakkamindri pogindrana
Nagarathirku velicham kodukka...minkambigal.....

இருண்ட கிராமத்தின் வழியே
இரக்கமின்றிப் போகின்றன…
நகரத்திற்கு வெளிச்சம் கொடுக்க... மின்கம்பிகள்
Title: Re: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu
Post by: VenMaThI on May 27, 2025, 07:09:24 AM



Vizhigal Pesuvadhaal
Mozhigal Mownamagiradhu.. kadhalil...

விழிகள் பேசுவதால்
மொழிகள் மௌனமாகிறது ... காதலில்...

Title: Re: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu
Post by: VenMaThI on June 03, 2025, 11:16:38 AM


Uyiraikkaakka seitha vendudhal
uyirai eduthadhu

Pali aadu!

உயிரைக்காக்க செய்த வேண்டுதல்
உயிரை எடுத்தது

பலி ஆடு!