FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: MugilaN on March 15, 2025, 09:43:47 AM
-
இனியவனின் இனியவள் நீயோ கண்ணம்மா
என்னை கவிஞன் ஆக்கிய கவிதை நீயோ கண்ணம்மா
நம் அழகான நட்பின் அடையாளம் நீயோ கண்ணம்மா
என் தேடலின் தொடக்கம் நீயோ கண்ணம்மா
நான் இயற்றிய கவிதைகள் பல இருந்தாலும் என்னை ஈர்த்த கவிதை நீதானே கண்ணம்மா!