FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Thooriga on March 04, 2025, 01:07:44 PM
Title:
பேச்சின் சிறப்பு
Post by:
Thooriga
on
March 04, 2025, 01:07:44 PM
கோபமாய் பேசினால் குணத்தை இழப்பாய்..
வேகமாய் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்..
வெட்டியாய் பேசினால் வேலையை இழப்பாய் ..
அதிகமாய் பேசினால் அமைதியை இழப்பாய் ..
ஆனவமாய் பேசினால் அன்பை இழப்பாய் ..
சிந்தித்து பேசினால் சிறப்போடு வாழ்வாய்.
Title:
Re: பேச்சின் சிறப்பு
Post by:
joker
on
March 04, 2025, 01:18:02 PM
font color சிறப்பு
மாற்றினால் நலம் :)
Title:
Re: பேச்சின் சிறப்பு
Post by:
Ishaa
on
March 04, 2025, 01:26:16 PM
@joker 🤣🤣🤣 my mind voice ae appadiyae catch pannithingale🤣🤣🤣
Thooriga Sis sirapodhe vazhvom🥰❤️
Title:
Re: பேச்சின் சிறப்பு
Post by:
MysteRy
on
March 04, 2025, 01:44:31 PM
Quote from: joker on March 04, 2025, 01:18:02 PM
font color சிறப்பு
மாற்றினால் நலம் :)
Done 🙏
Thooriga sis pls avoid using bright font color 🙏thank you🙏
🔽
🔽
https://friendstamilchat.in/forum/index.php?topic=210.0
Title:
Re: பேச்சின் சிறப்பு
Post by:
Thooriga
on
March 04, 2025, 04:52:23 PM
sorry instead of selecting blue i selected Beige ;D
Title:
Re: பேச்சின் சிறப்பு
Post by:
Sankari
on
March 05, 2025, 04:06:56 PM
Nice thoughts dear ;D
But rombo sindhithu pesinalum sometimes spontaneity a ezhakkurume :P
Title:
Re: பேச்சின் சிறப்பு
Post by:
Thooriga
on
March 05, 2025, 09:42:54 PM
True than dear @sankari