FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சாக்ரடீஸ் on February 19, 2025, 01:21:56 PM

Title: மெய்யழகன் !
Post by: சாக்ரடீஸ் on February 19, 2025, 01:21:56 PM
(https://i.postimg.cc/KjJ6YKtp/ff818eaa37015b5127f73f6a9504f0b1.jpg) (https://postimg.cc/p55GGLGK)

Meiyazhagan is more than a movie.
It's a life-altering experience that stays with us forever.

மெய்யழகன்

தேடித்தேடி எடுத்த
நினைவுகளை கோர்த்து
இனிமையான உணர்வுகளை
கண்களின் வழியே கடத்தி
இதயத்தை தழுவுகிறது

சிலருக்கு உதாசீனமாக
இருக்கும் விஷயம்
பிறருக்கு அதுவே
வரமாக இருக்கக்கூடும்
என்று உணர்த்திய

மெய்யழகன் ஒரு அழகியல்

எதையும் எதிர்பார்க்காத
அன்பான உறவுகளை
நெகிழ்வதற்காகவே வாழ்க்கை
என்று உணர்த்திய

மெய்யழகன் ஒரு வாழ்வியல்

- சாக்கி