FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yazhini on February 17, 2025, 02:22:01 PM
Title:
💥 நிறமற்ற நான் 💥
Post by:
Yazhini
on
February 17, 2025, 02:22:01 PM
நினைவுகள் நிழலாடுகையில் ...
நிறமற்றதாய் ஆகின்றது மனது...
நீண்ட இரவுக்கு பின்னும்
நீள்கிறது காரிருள்...
நீங்கா நினைவுடன்
நிறமற்ற நான். 🖤🖤🖤