FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yazhini on February 09, 2025, 04:17:52 PM
-
. தேநீர்
இதழ் பதிக்கும் போது எல்லாம் இன்பம்
உன் கதக்கதப்பில் உருகுகிறது என் மனம்.
உன்னை அருந்தையில் உலகமே அன்னியம் ...
அறிவைப் பிறழ வைப்பதும் நீயே...
அறிவைத் தெளிய வைப்பதும் நீயே...