FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on April 14, 2012, 08:06:40 PM
-
அறியாமல் தவறு ஒன்று செய்தாள் ....
அதை தாமதமாய் தவறு என்று.....
உணர்ந்தாள்........
அறியாமல் மனம் செய்த தவறை ...
அவள் மனதை அறிந்த ..புரிந்த...
அவன் மனம் உணர மறுக்கிறதே....
கடுமையாய்....கொடுமையாய் .....
தண்டனைகள் பல இருக்க...
அவன் மனம் நிறைந்த...
அவள் மனதிற்கு சுட்டெரிக்கும் ...
தண்டனையாய் மௌனமா???
சூரியனின் வக்கிரத்தைகூட...
லேசாய் எதிர்கொள்ளும் ...
அவள் மனது......
அவன் மௌனத்தின் உக்கிரத்தை ...
தாங்க மறுக்கிறதே....
-
சூரியனின் வக்கிரத்தைகூட...
லேசாய் எதிர்கொள்ளும் ...
அவள் மனது......
அவன் மௌனத்தின் உக்கிரத்தை ...
தாங்க மறுக்கிறதே....
mounam enbathil aayiram artham undu
mounathin ukkiram un (aval) meethu thaano.? ennavo.?
mounathai mounamaai paar
mounamaai oru vidai kidaikkum...
-
கடுமையாய்....கொடுமையாய் .....
தண்டனைகள் பல இருக்க...
அவன் மனம் நிறைந்த...
அவள் மனதிற்கு சுட்டெரிக்கும் ...
தண்டனையாய் மௌனமா???
Nalla varigal........ :) :)