FTC Forum
Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: Shahina on January 02, 2025, 08:24:18 PM
-
Hi friends
எல்லாரும் நலமா ?
நீண்ட இடைவேளைக்குபின் இசைதென்றல் நிகழ்ச்சில இடம் போட்டு இருக்கேன்.
அதுவும் easy aa எல்லா போடலங்க இவ்வளவு கூட்டத்துல முட்டி மோதி கஷ்டப்பட்டு எப்படியோ துண்டு போட்டுடேன்.
அதுல என்ன ஒரு ஆச்சரியம் னா எனக்கு 1st place கிடைச்சிருச்சு.
அப்பாடா ஒருவழியா துண்டு போட்டுடோம் இனி நிம்மதியா இருக்கலாம்னு நினைக்கும் போது தான் ஞாபகம் வந்துச்சு இப்படிதான் போன முறை இடம் போட்டாச்சுனு இருந்துடேன் . கடைசில பாட்டு போட time முடிஞ்சு போச்சு .
அதான் இந்த முறை மறக்காம பாட்டையும் போட்டுடேன்.
இந்த வாரம் நான் கேட்கபோற பாட்டு ப்ரியமானவளே படத்துல இருந்து " என்னவோ என்னவோ " பாடல் தான்.
S.A. ராஜ்குமார் இசைல வாலி அவர்களோட வரிகளுக்கு ஹரிஹரன் , மஹாலெஷ்மி ஐயர் பாடி இருக்காங்க.
இந்த பாட்ட ftc நண்பர்கள் மற்றும் விஜய் ரசிகர்களுக்கும் dedicate பண்றேன். நன்றி.
https://youtu.be/4krrkG3FfGM?si=Q2d74bVIw8Bg-ouf
-
S
-
Hi My Friends ..
This is my second post in Isai thendral .. Ponavatti place poten song poda maranthuten .. I dont wanna miss this time.
My song for isai tendral is from Mozhi movie which was released in 2007.
Katrin Mozhi - by Balram,
My Fav Lines -
Vaanam pesum pechu thuliyaai veliyaagum
Vaanavillin pechu niramaai veliyaagum
Unnmai oomai aanal kaneer mozhi aagam
Pennmai oomai aanal naanam mozhi aagum
Intha movie la music ku romba importance kuduthu irupanga..
Actor & Actress - Prithvi raj, Prakash Raj , Jothika , Music by - Vidhyasagar
I'd like to dedicate this song to all Music lovers.
https://youtu.be/KEsxbMfyr5k?si=RTccW6_2WW6CvFjp
[/font][/font][/size][/color]
-
Hi Rj & friends
This week .....Na select panna Song....
Movie - Viduthalai Part 2
Song - Dhinam Dhinamum
Music:ILAIYARAAJA
Singer - Ilaiyaraaja & Ananya bhat
Lyrics - Ilaiyaraaja
fvt line:
Kavanamile yedho enna thiruthiyathe
Engiruntho kettathellam isaiyache
oru valaikulle manam vilundhathuve
Andha suzhala viitu veli varavillaye
https://youtu.be/sVhXWQAhyjI?si=rBY-t4PIvkmDJI9B
-
Movie: Viduthalai 2
Song: Dhinam Dhinamum
-
Song : Theeradha vilayattu pillai
Movie name : Kavan
Indha songla 3 types of version include aagirkum and lastla vara folk version (naatupura version)
semmaya irkum .... + Beats ellamae semma feel this song ... One of my fav la idhuvum 🎶
-
Yesuu pottu vaippom
-
Song: kannama unna manasil nenekiren
Movie ispede rajavanum ilaya raniyum
Intro laa romba kalaichirathinga pa... 😂
First Time it podren 🤭🤭
-
Yes
-
https://www.youtube.com/watch?v=T6WI-d3q3h8
-
Hi Dear RJ & DJ
வாரத்திற்கு ஆன இசைத்தென்றலுக்கு நான் தேர்வு செய்த திரைப்படம் அலைகள் ஓய்வதில்லை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி இளம் பருவ காதல் நாடகத் திரைப்படமாகும் , இது மணிவண்ணனின் கதையிலிருந்து பாரதிராஜாவால் எழுதப்பட்டு இயக்கப்பட்டது. இப்படத்தில் கார்த்திக் மற்றும் ராதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். தியாகராஜன் , சில்க் ஸ்மிதா , கமலா கமேஷ் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். கதை ஒரு இந்து பையன் ஒரு கிறிஸ்தவ பெண்ணை காதலிப்பதைப். எல்லா தடைகளையும் தாண்டி காதலர்கள் எப்படி ஒன்றுபடுகிறார்கள் என்பது கதையின் மையக்கருவாக அமைக்கிறது
அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் சிறந்த திரைப்படம் , சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த கதை எழுத்தாளர் உட்பட எட்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளைப் பெற்றது . 1983ல் பாரதிராஜாவால் இந்தியில் காதலர்கள் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது
இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கும்.
எனக்கு பிடித்த பாடல்
விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
பிடித்த வரிகள்
இரவும் பகலும் உரசிக் கொள்ளும்
அந்திப் பொழுதின் போது
அலையின் கரையில் காத்திருப்பேன்
அழுத விழிகளோடு
எனக்கு மட்டும் சொந்தம் உனது
இதழ் கொடுக்கும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும் எனது
உயிர் உருகும் சத்தம்