FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Asthika on January 05, 2025, 06:57:25 AM
-
மறைத்து வைத்து காதலிக்க
தெரிந்த எனக்கு ...
உன்னை எப்படி மணம் முடிப்பது
என்று தெரியும்..... நினைவில் கொள்💗💗
கிடைப்பது நீயாக இருந்தாலும்...
போர் எதுவாயினும் நான் போராட தயார்❣️❣️
💫 என்னவன்💫