FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Asthika on December 31, 2024, 01:08:55 AM

Title: காற்று
Post by: Asthika on December 31, 2024, 01:08:55 AM
     காற்றடித்து அணைந்துப்போன
           ஃ💫  நான் ஏற்றிய மெழுகுவர்த்திகள்
     கடைசிவரை போராடி தான்,,
              வெண்புகையாய்  உருவெடுத்தன
      காற்றை  கூறி  என்ன பயன்
               சன்னல் திறந்தது நான்தானே
     காற்று நுழையாமல்   காவல் வைக்கிறேன்
               மீண்டும் ஏற்ற முடியும் தானே.... தோழா!
(https://i.ibb.co/vJwCykT/1b8b184e9b4f7d3fb42f0a36844c6120.gif) (https://ibb.co/vJwCykT)

(https://i.ibb.co/vJwCykT/1b8b184e9b4f7d3fb42f0a36844c6120.gif) (https://ibb.co/vJwCykT)
Title: Re: காற்று
Post by: joker on January 01, 2025, 11:40:03 AM
காவல் எல்லாம் ஏன் வைக்குறீங்க சகோ
ஒரு இன்வெர்டர் வாங்கி வைங்க போதும்
வெளிச்சம் தரும் காற்றும் தரும் கரண்ட் போனால்


keep smiling vazhkai azhagaagum

happy new year :)