FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Vethanisha on December 17, 2024, 04:06:44 PM
Title:
கிறுக்கல் 6 : எதிர்பார்ப்பு
Post by:
Vethanisha
on
December 17, 2024, 04:06:44 PM
எதிர்பார்ப்பு 💚
எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
என்றோ ஒரு நாள்
நிச்சயம் வருவாள்
என் சாயல்தனை கொண்டு
எனக்காய் ஒருத்தி ❤️😍❤️