FTC Forum
Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: TiNu on December 04, 2024, 11:58:18 PM
-
Dear RJ
Movie - Sangathamizhan
Song - Azhagu Azhagu
Singers - Shweta Mohan
Lyrics - Karky
Music - Vivek-Mervin
https://www.youtube.com/watch?v=j769J4kXsBk&list=PL_DaWb6RFQc2FWv581-10NUDy5qTc2YG4 (https://www.youtube.com/watch?v=j769J4kXsBk&list=PL_DaWb6RFQc2FWv581-10NUDy5qTc2YG4)
Intha paadala FTC la irukkira All Girls ku DC pannuren
Thank You
-
Hi
வணக்கம் RJ &. DJ.
இந்த வாரத்திற்கான இசை தென்றல் பதிவு நான் விரும்பிய திரைப்படம்
சிந்து பைரவி 1985ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுகாசினி, சிவக்குமார் மற்றும் பலர் நடித்திருந்தனர், இந்த படத்தில் நடித்துக்காக சுஹாசினி சிறந்த நடிகைக்கான விருதும், சிறந்த இசையமைப்பாளர் விருதை இளையராஜா மற்றும் சிறந்த பிண்ணனி பாடகியாக சித்ரா 1986 ம் ஆண்டு தேசிய விருது பெற்றுள்ளார்கள்,
இப்படத்தில் 12 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
அதில் எனக்கு பிடித்த பாடல்
நான் ஒரு சிந்து பாடகி சித்ரா பாடியது , எனக்கு பிடித்த சில வரிகள்
இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ
இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ
விதியோடு நான் ஆடும் வெளையாட்ட பாரு
வெளையாத காட்டுக்கு வெத போட்டதாரு
பாடு படிச்சா சங்கதி உண்டு
என் பாடுக்குள்ளையும் சங்கதி உண்டு கண்டு பிடி
பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே
தலை எழுத்தென்ன என் மொதல் எழுத்தென்ன
தலை எழுத்தென்ன மொதல் எழுத்தென்ன சொல்லுங்கள்ளேன்
-
Hi Isai Thendral team.
Last week program romba nalla irunthuchu..well done to the entire team :)
This weeks it's gonna be....
Song: En Nenju Chinna Elai
Movie: Utthama Putthiran
Music: Vijay Antony
Singers: Vijay Prakash, Saindhavi
Enakku intha song tharra feel romba pidikkum❤️
My favorite lines:
உன்னோடு நான் இருக்கும்
நேரங்கள் அத்தனையும்
போதாது என்று மனம் ஏங்கும்....
..............
(https://i.ibb.co/9YF41B9/images-1.jpg) (https://ibb.co/pXtKMNv)
https://youtu.be/tvBBV2-5kLg?si=KFsBW5F1hJomGYFo
-
Dear RJ & DJ ,
இசை தென்றல் நிகழ்ச்சியை மிக சிறப்பாக நடத்தி வரும் RJ Tinu, RJ Mandakasayam மற்றும் DJ Tejasvi அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்து கொண்டு
இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல்,
Song - Nadodi Mannargale
Movie - Vaaname Ellai
Singer- K. S. Chithra
Music - Maragadha Mani
இயக்குனர் பாலசந்தர் அவர்களின் இயக்கத்தில், மரகத மணி இசையில் ஒரு Motivational ஆன திரைப்படம் மற்றும் பாடல்கள்
Dedicated to all my FTC friends
(https://i.ibb.co/d0LmRgQ/hqdefault.jpg) (https://imgbb.com/)
https://youtu.be/lcLynOQGOGM?si=kSzlygoCOELZ4EAK
-
Movie annaatthe
Song Yennuyire....
Unmayana Annan thangachi paasathe unarthum varikal.....
Sid sriram kuralil azhagana padal ...
As usual dedicated to my ftc Brothers
Really lucky day by day neraya udanpirakka annankal Kidachathu..
Love u my brothers
Anoth, Saravanan,Tipsy,Champ Vidamuyarchi.....
(https://i.ibb.co/Pmss89n/images-20.jpg) (https://ibb.co/Pmss89n)
-
Hi Rj & friends
This week .....Na select panna Song....
Movie : Gypsy
Song : manamengum maaya oonjal
Music: Santhosh Narayanan
Singer: Dhee, Ananthu, Haricharan
Lyrics: Yuga Bharathi
Fvt Line:
Kodaiyum vaadaiyum
Paathidaa thaavaram
Varam nee thanthaai
Vaan pookuthae .....
Naan un tholil kan saaya
Venmeengal pon thoova
Aaa..aaa...aaa..aah
(https://i.ibb.co/xXv7tf6/maxresdefault-2.jpg) (https://ibb.co/xXv7tf6)
https://youtu.be/NuwkB1UuZQo?si=BmchbWkZXdTTpUfF
-
Yes
-
Song : Venpani malare female version
Movie Name : Power Paandi
Fav lines : "Kaatril parakkum kaathaadi naanaey .. ettu vayadhaai koothaadineney.... Kaaindha ilai naan pachchai aanen... Paalai vanam naan neer Veezhchi aanen"
-
Yes
-
Movie : Kadhalikka Neramillai (2025)(Upcoming Movie)
Song : Yennai Izhukkuthadi
Music : A.R.Rahman
Lyrics : Vivek
Singers : A.R.Rahman & Dhee
Song Cast : Jayam Ravi & Nithya Menen
https://www.youtube.com/watch?v=dctBKKicgwg
-
Yes haridass movie
Annaiyin karuvil song
-
Movie Name-Vallavan,
Song-Kadhal Vanthuruchi,
Hero-Silmabarasan,
Heroin-Nayanthara &Reema sen ,
Singer-Silambarasan&Premji Amren,
Music-Yuvan Sankar Raja,
Lyrics-Vaali,
Directed by-Silambarasan,
Produced By-P.L Thenappan,
written by-Silambarasan& Balakumaran (dialogues)