FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on November 06, 2024, 12:06:09 PM

Title: I LIKE TO SHARE SOMETHING ABOUT ME
Post by: Unique Heart on November 06, 2024, 12:06:09 PM
உறவிகளே! நான் யாரையும் ஒரு காலத்துலயும் ஏமாத்தனும் னு நெனச்சதில்ல, இறைவன் நாடினால் இனியும் அப்படி  தான்.

என் சூழ்நிலை காரணமா நான் என்னை பற்றிய எந்த விவரங்களையும் (personal details ) நான் ஷேர் பண்ணது கிடையாது ரொம்ப சிலரிடம் தவிர. 

அதற்கு காரணம்  என்னால என் family ku எந்த வகையிலையும் நான் பிரச்னையை கொடுக்க விரும்பல.

Already என் கோவத்தினாலயும், என் சமத்துவ சிந்தனையின் வெளிப்பாட்டாலயும் என் குடும்பம் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம். என்னால இப்போ வரைக்கும் அதையே சரி செய்ய முடியல.

நான் என் personal details எல்லாரிடமும் ஷேர் பண்ணாம இருக்குறதுக்கு இதுதான் காரணம். இதை  நான் பொய் சொல்லிட்டேன், மறச்சிட்டேன் னு நீங்களா நினைத்து கொண்டால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.

நீங்களாக எதையும் தவறாக புரிந்து கொண்டு, என்னை பொய்யன் என்று தயவு செய்து சித்தரிக்க வேண்டாம்..

இனி வரும் காலங்களிலும் நான் இப்படித்தான் இருப்பேன்.

விரும்பியவர்கள் என்னுடன் பேசலாம், விருப்பம் இல்லாதோர் விளகலாம்.  நிச்சயம் நான் யாரையும் தவறாக என்னவோ, கோவித்து கொல்லவோ போவதில்லை.  நன்றி 🌹🌹🌹🌹

( even our chat management also advice to us. Sharing personal detail's is ur own risk.
So hope all my loveable hearts can understand thanks alottt🌹🌹🌹)
Title: Re: I LIKE TO SHARE SOMETHING ABOUT ME
Post by: Ishaa on November 06, 2024, 02:08:49 PM
Unga perum enakku venam.
Unga oorum enakku venam.
Mugamum ariya venam.
Mugavariyum ariya venam.
Aaruthal thevai ulle nerathil,
Ungal aaruthal aane varthaigale pothum,
Kaka Briyani.
💚💚💚💚💚

Neenga sollurathu ellam
sariya than irukku, Kaka Briyani.❤️🥰

BUT neenga enta Briyani kadaila account vechu irukinga enru maddum sollunga enkitta,
athu pothum enakku. 😁
Naan poyi thirupthiya sapidhu
bill a unga account la podhu veikuren. 😋
Inthe detail ukku maddhum exception veiyunga, Sir ey.