FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on April 13, 2012, 04:53:53 PM

Title: தீண்டாமை!
Post by: Yousuf on April 13, 2012, 04:53:53 PM
தீண்டாமை ஒரு பாவச்செயல்...
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்...
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்...
இன்னும் எழுத்துக்களாய் மட்டுமே
அச்சில் கோர்க்கப்பட்டு உள்ளது...
Title: Re: தீண்டாமை!
Post by: Jawa on April 16, 2012, 05:48:13 PM
Nalla varigal usuf machi nalla solli irukeenga theendaamai patri(F)....... ungaladhu sevai thodaratum(F)....
Title: Re: தீண்டாமை!
Post by: Yousuf on May 24, 2012, 05:47:36 PM
தீண்டாமை ஒரு பாவசெயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
அழகாய் அச்சிடப் பட்டிருந்தது
பாட புத்தகத்தில் மட்டுமே,
மனித மனதில் அல்ல,
என்று ஒழியும் நிலைகெட்ட
மானிடர் மனதில் தீண்டாமை???