FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on September 01, 2024, 02:45:51 PM

Title: "மரணம்" நிச்சயம் என்னையும் வந்தடையும்
Post by: Unique Heart on September 01, 2024, 02:45:51 PM
எனக்கென்று என் இறைவன் தீர்மானித்த மரணம் நிச்சயம் என்னை வந்தடைந்தே தீரும்.

உறவுகளே என் இறப்பு செய்தி உங்களை வந்து அடைந்தால்,

எனக்காக படைத்த இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள்.

என் தவறுகளை மன்னித்து, நான் செய்த நன்மையை பற்றி மட்டுமே பேசுங்கள். 

அன்னாளில் என்னால் உங்களை காண இயலாது, நீங்கள் என்னை காண்பீர்கள்.

நீங்கள் என்னிடம் பேச நினைத்தாலும், என்னால் செவி சாய்த்து கேட்க இயலாது.

நான் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும், என் வார்த்தைகளும், நினைவுகளும் நிச்சயம் உங்களோடு இருக்கும் என நம்புகிறேன்.

என்னை படைத்த இறைவன் என்னை பொருந்தி கொள்ளட்டும்... ☝️

உறவுகளே!  நம் மரணம் மிக சமீபத்தில் இருக்கிறது. அது நம்மை வந்தடையும் முன், நலவை தேடிக்கொள்ளுங்கள்....

MN-AHAMED AARON....
Title: Re: "மரணம்" நிச்சயம் என்னையும் வந்தடையும்
Post by: NiYa on September 01, 2024, 05:52:20 PM
அருமை
பிறப்பு இருந்தால் இறப்பும் நிச்சயம் தான்
ஆனால் எப்போ என்பது தான் வாழ்க்கை
Title: Re: "மரணம்" நிச்சயம் என்னையும் வந்தடையும்
Post by: Vethanisha on September 01, 2024, 07:00:35 PM
மறைந்தபின் அல்ல
இருக்கும் போதும் மற்றவரின்
நிறையை மட்டுமே சொல்லி பழகுவோம் ❤️

ஆழமான பதிவு Brotheruu💜

மரணம் இதை இன்னும் எதிரியாய்  பார்க்கும்
சங்க உறுப்பினர் நான்
எனக்கும் இந்த மன தெளிவு இருந்தால் super ra இருக்கும் 😅
Title: Re: "மரணம்" நிச்சயம் என்னையும் வந்தடையும்
Post by: Unique Heart on September 01, 2024, 11:05:12 PM
NiYa and vethanisha nandri nandri🌹🌹🌹
Title: Re: "மரணம்" நிச்சயம் என்னையும் வந்தடையும்
Post by: Ishaa on September 02, 2024, 03:10:10 AM
Oru manitharin vazhvil nootrukku melana naatkal kondadhuranga. Piranthanaal, kalyanam, career mile stones etc.
Aanal oru manithar than vazhvil enna nalathu seithan enru avangalin Funeral than theriya varum.
Kobam, Sandai, Pagai ellam maranthu marainthavinodhe ethiri kooda avangalukku kadaisi mariyathaiya selutha varuvanga.

Uravugal irukkum pothu avangalukku anbu seluthunga. Avanga kooda pesunga. Sandai venam. Kobam venam. Pagai venam.
Iraivanidham pona appuram samathikkum and photokkum poo veithu piriyosanam ille.

Irukkum pothu theriyatha arumai illatha pothu than theriyum.
Irukkum pothu illatha anbu
pona appuram ennathukku!?
Ithu than en appa dhinamum solluvanga.


@Unique Heart parava illaiyae briyani thavira nalla sithanai kooda varuthu unga kidhe irunthu.
En account la rendu briyani vangi sapidhunga 😇😋
Title: Re: "மரணம்" நிச்சயம் என்னையும் வந்தடையும்
Post by: Ishaa on September 02, 2024, 03:13:02 AM
@VethaNisha sis neenga maranathodhe ethiri enru solluringa. Naanum kooda ungala mathiri than irunthen. Maranam enra bayama irukkum enakku.
But athu eppayachum neenga face pannura kaddam vanthichu enra. Neenga engaiyum odhavum mudiyathu. Oliyavum mudiyathu.  Maranam thara vali lifelong pogathu but athu thara vali kooda vazha pazhagikurom. Day by day♥️♥️♥️
Vayasu and anubavam odhe thelivum kidaikum sis♥️ love u ma❤️
Title: Re: "மரணம்" நிச்சயம் என்னையும் வந்தடையும்
Post by: Ishaa on September 02, 2024, 03:18:39 AM

Recently inthe song ReFound pannunan. PT-Sir movie la use pani irunthanga.
Jananamum maranum petti oru azhamana artham ulle paadal. Music romba calming a irukkum.

!!!Chinna vendukol Romba emotional aguruvanga inthe song kedka venam. Romba azhntha sinthanai thoondura oru paadal. Munne ellam kaneer illama inthe song kedka madden.

https://www.youtube.com/watch?v=MG79HQDIDzM
Title: Re: "மரணம்" நிச்சயம் என்னையும் வந்தடையும்
Post by: Unique Heart on September 02, 2024, 10:56:01 PM
@Ishaa Thavala biriyani. Wow. Super nee sonna anaithume unmaidhan. Makkal adhai unaranum. 

Aparam andha rendu biriyani um enakku dhan 😂
Title: Re: "மரணம்" நிச்சயம் என்னையும் வந்தடையும்
Post by: SweeTie on September 03, 2024, 02:58:58 AM
மரணத்தை  எண்ணி  வாழும் காலத்தை  வீணாக்கி விடாதீர்கள்.
ஓவ்வொரு  நிமிடமும்  இறைவனால் நமக்கு அளிக்கப்பட்ட   உன்னத நேரம்
அதை நினைத்து சந்தோஷத்துடன்  வாழுங்கள்.   இறைவனின்  ஆசி உங்களுக்கு
எப்போதும் உண்டு  .   வாழ்க  வளமுடன்