FTC Forum

Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: TiNu on August 21, 2024, 11:57:56 PM

Title: இசை தென்றல் - 284
Post by: TiNu on August 21, 2024, 11:57:56 PM
Dear RJ,

Song Name: Antarctica
Album Name : Thuppakki
Vocals: Vijay Prakash, Krish, Devan, Rajeev
Lyrics: Madhan Karky
Music: Harris Jayaraj


https://www.youtube.com/watch?v=5eDf6_gpYN8&list=RD5eDf6_gpYN8&start_radio=1 (https://www.youtube.com/watch?v=5eDf6_gpYN8&list=RD5eDf6_gpYN8&start_radio=1)

intha song school padikkum pothu paarthu irukken.. vijay body language sirippu siripa irukkum.. Antarctica ... Antarctica.. nu paaditte suththittu irunthen..  ippo than intha song harrish jayaraj music nu therinjathu.. maximum harrish & vijay antony music than ketkirennu ninaikiren... 

intha paadalai.. namma ftc nanbargal ellorukkavum DC panuren..

Thanks FTC Team.
Title: Re: இசை தென்றல் - 284
Post by: Cholan on August 21, 2024, 11:57:58 PM
MOVIE: RAAYAN

SONG: Adangaatha Asuran
Title: Re: இசை தென்றல் - 284
Post by: Lakshya on August 21, 2024, 11:58:06 PM
Hi RJ/DJ,
Movie : Pasanga(2009)
Director : Pandiraj
Music director : James Vasanthan
Song : Oru vetkam varudhe
Neraya ketrukamatom but still pala peroda fav song ah irukum..indha song la enaku pudicha lyrics...🎶

❤️Thoodhu anuppidavae
Neram enakkillaiyae
Ninaitha pozhuthinile
Varanum edhirinilae
Veyilinil oorkolam
Idhuvarai naam ponom
Nigazhkirathae kaarkaalame
Nanainthiduvom naal dhorume❤️
Title: Re: இசை தென்றல் - 284
Post by: MyNa on August 21, 2024, 11:58:13 PM
Hi all.. elarukum vanakam __/\__

Intha vaaram naan thervu seithirukum thiraipadam 2024 la re-release aana "Ghilli". Ithu 2004 la velivantha tamil sport action film. Director Dharani iyakathula Vijay and Trisha lead roles panirupanga. Intha movie la Prakash Raj ultimate ah nadichirupanga. Intha thiraipadathukaaga Filmfare Award for Best Villain award um vangirupanga.

Intha thiraipadathula motham 6 paadalgal iruku.
 
1.   Kabaddi               -      Maran, Jayamoorty
2.   Arjunaru Villu     -      Sukhwinder Singh, Manikka Vinayagam   
3.   Sha La La             -      Sunidhi Chauhan   
4.   Appadi Podu       -      KK, Anuradha Sriram   
5.   Soora Thenga      -     Tippu   
6.   Kokkarakko          -      Udit Narayan, Sujatha Mohan   
7.   Kadhala Kadhala  -     Sujatha Mohan   

Intha movie ella padalgalukum isai amaipaalar Vidyasagar isai amachirupanga.

Ithula naan ketkum virumbum paadal " Arjunaru Villu " paadal. Indha song ah Sukhwinder Singh  padirupanga. Kabilan intha paadaluku varigal eluthirupanga. Ethana murai ketalum salikatha oru paadal.

Intha paadal la enaku piditha sila varigal..

Yeru munneru
Ithu karayae illa kaataaru
Odu munnodu
Oru vetri enbathu kan koodu..

Intha paadal ah fm ketkira anaivarukum dedicate panren. Tq :)
Title: Re: இசை தென்றல் - 284
Post by: BeeMa on August 21, 2024, 11:58:16 PM
Yes
படம் : ஆசை முகம்
பாடல் : எத்தனை பெரிய மனிதனுக்கு
எழுத்தாளர் :கவிஞர் வாலி
பாடியவர் : TMS
இசை  : S. M. Subbaiah Naidu
அருமையான தத்துவ பாடல் FTC மக்களுடன்  பீமாவும் சேர்ந்து கேட்கலாம் என ஆசை

Title: Re: இசை தென்றல் - 284
Post by: AtmaN on August 21, 2024, 11:58:19 PM
Hi RJ/ DJ,

Song - Yenga Pona Raasa
Movie - Maryan
Singer - Shakthisree Gopalan
Music - A R Rahman

இப்பாடலில் காதலனை பிரிந்து வாழும் வலியை Guitar மட்டுமே கொண்டு மிக சிறப்பாக AR Rahman அவர்கள் இசை அமைத்து இருப்பார் மற்றும் இடையில் வரும் ஹம்மிங் இப்பாடலுக்கு மேலும் சிறப்பு அம்சத்தை சேர்த்திருக்கும்.

இப்பாடலை இசை ரசிகர்கள் அனைவருக்கும் dedicate பண்ணுகிறேன்.


https://youtu.be/6A358BSL884?si=TQ0lgajkPSy7oC_k
(https://i.ibb.co/7yGDF1g/maxresdefault.jpg) (https://ibb.co/4NjLxVs)

Title: Re: இசை தென்றல் - 284
Post by: Spike on August 21, 2024, 11:58:29 PM
Sutta sooriyana song from sarvam movie
Title: Re: இசை தென்றல் - 284
Post by: Tejasvi on August 21, 2024, 11:59:09 PM
yes
Title: Re: இசை தென்றல் - 284
Post by: gab on August 22, 2024, 12:44:52 AM
இந்த  வாரம் இசைத்தென்றல் நிகழ்ச்சியில் நான் தேர்வு செய்த திரைப்படம்  இயக்குனர் அட்லீ இயக்கி , AR ரஹ்மான் அவர்கள் இசையமைப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்படம்

இந்த திரைப்படத்தில் எல்லா பாடல்களுக்கும் இசைக்கோர்வை மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டு இருக்கும்.


நீதானே நீதானே  .....
மாச்சோ என்னாச்சோ ,,, 
மெர்சல் அரசன் ....... என தொடங்கும் பாடல்கள் அனைத்தும் கேட்டு ரசிக்கும் படியாக அமைக்கப்பட்டு இருக்கும்..


இருந்தாலும்  ஒரு பாடலை கேட்கும் பொழுது ...'தமிழன் என்ற உணர்வை'  கர்வத்துடனும் .... மகிழ்ச்சியுடனும் ..உணர முடிகின்றது என்றால் அது  'ஆளப்போறான்  தமிழன்' என தொடங்கும் பாடல் என்றால் அது மிகையாகாது..இதன் பாடல் வரிகள் அவ்வளவு உணர்வுபூர்வமான இருக்கும்.

இந்த பாடலை  AR ரஹ்மான் அவர்களின் இசையை  ரசிக்கும் எல்லாருக்காகவும் விரும்பி கேட்கிறேன்.
Title: Re: இசை தென்றல் - 284
Post by: Vethanisha on August 22, 2024, 09:52:16 AM
Yes
Title: Re: இசை தென்றல் - 284
Post by: Ninja on August 22, 2024, 10:28:48 AM
Yes
Title: Re: இசை தென்றல் - 284
Post by: NiYa on August 22, 2024, 03:16:43 PM
எல்லாருக்கும் வணக்கம்
 dear RJ & DJ
இந்த தடவை நான் தெரிவு செய்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்
வாரணம் ஆயிரம்
இந்த திரைப்படத்தில் இடம் பிடித்த அனைத்து பாடல்களும் வெற்றி பாடல்கள் தான்
நான் தெரிவு செய்த பாடல் 'முன்தினம் பார்த்தேனே '
 இந்த பாடல் எல்லா இசை ரசிகர்களுக்குகாக 
Title: Re: இசை தென்றல் - 284
Post by: Butterfly on August 22, 2024, 07:40:45 PM
Yes