FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on August 18, 2024, 02:15:00 PM

Title: வெளிநாட்டு வாழ்க்கை
Post by: Unique Heart on August 18, 2024, 02:15:00 PM
உன்ன உணவும் இல்லை,
உறங்க நேரமில்லை.

உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை,

நல்ல உடை அணிந்ததில்லை,

நாவிற்கு ருசியாய் உண்டதில்லை,

பட்ட கடனும் தீரவில்லை,

உறவாட உறவுகளும் இல்லை,
உள்ளம் அழும், ஒருபோதும் என்
உறவுகள் அதை அறியாதே !

நான் ஓய்த்து படுக்கும் வரை,
என் உழைப்பு அது ஓயாதே.......


என் வாழ்நாளில் நான் எனக்கென வாழ்ந்தது சில மாதங்கள் மட்டுமே 😒.

எவர் இதை ஏற்பினும், மறுபினும் உண்மை இதுவே...

இருந்தும் நான் உழைப்பதை நிறுத்தவில்லை, இனி நிறுத்த போவதும் இல்லை 😁...

உணர்வாயோ என் உறவே,
நிச்சயம் இது எனக்காக இல்லை..............

அல்ஹம்துலில்லாஹ் 🌹🌹🌹(என்னை படைத்த இறைவன் எனக்கு போதுமானவன் )....
.....
Title: Re: வெளிநாட்டு வாழ்க்கை
Post by: Ishaa on August 18, 2024, 03:21:43 PM
Daily mooku muddhe briyani sapidha enga thookam vara poguthu, Kaka Briyani 😋 konjam inge share thanga romba pasi 😁😁😁
Daily lite a upma sapidhunga neram illathiyum thookam nalla varum.

Ok ok. Jokes apart

Veedai vitthu velinaadil velai parpavangalin kastangal unga kavithaiyil arinthen.
Konjam thamadamaga irunga ungalai padaithavan nichiyama oru azhagiya vazhkai ungalukku amaichu vechu irupanga. 🥰❤️
ellam oru naal maarum.
Ellame nanmaikke! ❤️🥰

Athu varaikkum poradha sakthi vendum.
Anthe dr odhe phone no. thanga unga work eppadi nirutha venum enru avangalukku theriyum. 🤣🤣🤣
Title: Re: வெளிநாட்டு வாழ்க்கை
Post by: Vethanisha on August 19, 2024, 02:45:35 AM
Alhamdulillah
Title: Re: வெளிநாட்டு வாழ்க்கை
Post by: Unique Heart on August 19, 2024, 03:22:31 PM
 Thavala biriyani.  En paattukku esapaattu paaduradhe velaya pochu unakku. Bayam illa. Inime unakku kodukura konjam nanjam kuska vum cut😁. Motha piece biriyani ellam enakku dhan😂😂😂. 

Aparam uppuma. Adhu romba thappuma😂😂. Usuru mukkiyam olunga saapdu solliputten😂😂