FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on August 15, 2024, 02:44:23 AM
-
என் இந்திய நாட்டின் உடன் பிறவா உறவுகளே !
இன்றும் என்றும் இந்தியா நமது தாய் நாடே... உலகில் எந்த
இடத்தில் இருப்பினும் இந்தியன் இந்தியனே !!!
அநியாயக்காரர்கள் நம்மை பிளவு படுத்த மதம்,
இனம், மொழி, சாதி என்ற பல ஆயுந்தகளை
பயன்படுத்தியும்
எம் மக்கள் பலதரப்பட்ட மதம், மொழி, சாதி என
தனித்துவத்தை கொண்டிருப்பினும், நம் அனைவரையும்
இந்தியன் என்ற ஒருமைப்பாட்டினால் ஒன்றிணைத்தது
இந்தியா - INDIA....
இந்திய நாட்டில் தமிழனாய் வாழ்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
அனைவருக்கும் "சுதந்திர தின" வாழ்த்துக்கள்
❤️❤️
சோழ நாட்டு தமிழன் MN-AHAMED AARON...