FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on April 13, 2012, 01:21:03 PM

Title: நல்லவளே !
Post by: aasaiajiith on April 13, 2012, 01:21:03 PM

நள்ளிரவில்
நல்வரிகளில் நீ
நன்றாய்த்தான்
நவிழ்கின்றாய்
நற்க்கவிதைகளை
நல்லவளே !

நள்ளிரவில்
நல்வரிகளில் நீ
நன்றாய்
நற்கவிதை
நவிழ்வதால்தான்
நல்லவளே !
நள்ளிரவு கூட 
நல் இரவாய் !
Title: Re: நல்லவளே !
Post by: supernatural on April 13, 2012, 01:49:01 PM
நற்கவிஞ்சனின்  ...
நல் பாராட்டுகளை ...
நாடிடவே....
நல்லவள்  அவள் ...
நற்கவிதைகள் ....
நவிழ்ந்தாலோ ??? 
Title: Re: நல்லவளே !
Post by: Dharshini on April 13, 2012, 02:52:12 PM
kavignare ungalal matum epdi azhagana varigalai thedi kavithai punaiya mudigirathu? achiriyathil nan iruken antha nalaval thangalin paratai pera eluthi irupal polum