FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on August 05, 2024, 05:18:26 PM

Title: நேசகனும், வஞ்சகனும்..
Post by: Unique Heart on August 05, 2024, 05:18:26 PM
"நேசகன்"   யாரெனில்?

இவ்வுலகில் எவர் ஒருவர் மனிதர்களுக்கு, உபயோகமாகவும், உதவியாளராகவும் வாழ்வாரோ, அவரையே படைத்த இறைவனின் அதிகமான நேசத்திற்குரியவர் ஆகிறார்...❤️

"வஞ்சகன்"

உண்மை என்னவென்று தெரிந்தும், சத்தியத்தின் பக்கம் நிர்க்காமல் சமநிலை (நடுநிலை)  வகிகிறேன் என்று சொல்பவனை விட மிக பெரிய "வஞ்சகன்" எவனும் இல்லை.  🤨       

MN. AHAMED AARON..