(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2Fbarata-1.gif&hash=ef137385dc0ce52c0486617fd70fff9f99e239e0) (http://www.friendstamilchat.com)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnet4surf.com%2Fwp-content%2Fuploads%2F2012%2F04%2Fhappy-tamil-new-year-2012.jpg&hash=16da5b84dbb84ab70386924a28d9a9d837261d0a)
சூரியன் கதிர் பரப்ப
தாமரை இதழ் விரிக்க
அந்தணர் இன்னிசை கானம் இசைக்க
புது மணப்பெண்ணாய் பவனிவா
இனிய புதுவருடமே...!