FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on July 18, 2024, 06:04:10 AM
-
நட்பென்று நாமெல்லாம்
நம்பிக்கை கொண்டிருக்க
தப்பென்று நம் மேலோ
ஓர் பழி சொல்லையிலே
அக்கணமே தோன்றிடுமே
புரிதல் தான் நட்பென்று
புரிதலே இல்லையென்றால்
நட்பென்று ஏதுமில்லை👍
-
True words