FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: suthar on April 12, 2012, 10:09:25 PM

Title: தமிழின் சுவை
Post by: suthar on April 12, 2012, 10:09:25 PM
தேன் ஓழுகும்
தாய்தமிழை
ரசிக்காமலும் இருந்ததுன்டு,
ருசிக்காமலும் இருந்ததுன்டு
உன்னோடு பேசுவதற்கு முன்.....
உன் கொஞ்சல் மொழியை ரசித்தபோது
உணர்ந்தேன் சுவைநிறைந்த
முக்கணியாய் தமிழை.....!