FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on July 02, 2024, 07:42:24 PM

Title: மச்சி
Post by: joker on July 02, 2024, 07:42:24 PM
"மச்சி"
இச்சொல்லுக்கு
அர்த்தங்கள் நீங்கள்
குடும்ப உறவு முறையில்
தேடலாம்

பள்ளிப்பருவத்தில்
யாரோ ஒருவன்
மச்சி என்று அழைத்ததற்காய்
சகோதரன் அடிக்க பாய்ந்த
நிகழ்வுகளும்
அரங்கேறியிருக்கலாம்

ஆனால்
மனம் சோர்ந்து
செய்வதறியாமல் இயலாமையில்
நம் கண்ணீரின்
ஊற்று வெடித்து
பாயும் போது
ஓர் சொல் உங்களை ஆசுவாசப்படுத்தும்
"மச்சி" விடு எல்லாம் சரியாகும் பாத்துக்கலாம்

அவனுடைய
ஆறுதல் மட்டுமே
உள்ளத்தில் இனிமையாய்
அடுத்தகட்ட நகர்வை
நமக்குள் கடத்தும்

சில நேரம்
அவ்வுறவு
இணையத்தில் இணைந்து
இதயத்தில் நுழையலாம்
இந்த
"மச்சி"

இந்த
மச்சி
உங்கள் வாழ்வில்
கிடைத்தால்
வாழ்வில்
என்றும் பொங்குமே
மகிழ்ச்சி



****JOKER****
Title: Re: மச்சி
Post by: Ishaa on July 03, 2024, 03:32:26 AM
Ennodhaya vazhakaiyilayum oru machi kidaichathu.
Naan sogama irunthalum happy a irunthalum avanga kidhe than poven. Athu polayae avanga en kitta than varuvanga ethachum mind disturbed enra.

Aana unga kavithaiyil neenga sonna mathiri
"மச்சி" விடு எல்லாம் சரியாகும் பாத்துக்கலாம்
Solluratha vidha naanga konjam different dialogue use panikovom. Screenshot add pani irukken. 🙈🤣 Jeeva Santhanam Dialogue🤣

(https://i.postimg.cc/15FVLzsq/20240702-235131.jpg)

Inthe dialogue fun a than sollikivom. Real a vangi kudukka madden 🤣🤣🤣
Title: Re: மச்சி
Post by: சாக்ரடீஸ் on July 03, 2024, 11:35:44 AM

Joker machi ♥️ kavithai sema ...antha machi kavithaila nanum iruken nu ninaikum bothu santhosam machi 😍


(https://i.postimg.cc/w38J7pVg/Screenshot-20240703-110755-Chat.jpg) (https://postimg.cc/rRjzP73P)
(https://i.postimg.cc/85YLgWfF/Screenshot-20240703-110739-Chat.jpg) (https://postimg.cc/5YwXwX31)

@ishaa nangalum seepu vechirukom 🤣😂🤣😂🤣😂
(https://i.postimg.cc/zvjph7dy/eipng-QR86528.png) (https://postimg.cc/5QXwdBWJ)
Title: Re: மச்சி
Post by: joker on July 03, 2024, 12:06:33 PM
@ihsa உங்க வாழ்க்கையிலும் ஒரு மச்சி இருப்பது மகிழ்ச்சியே

வித விதமா  சோப்பு சீப்பு கண்ணாடி னு இருக்குறது போல
அந்த மச்சி வசனம் வேணும்னா மாறலாம் ஆனா
அந்த மச்சி தர feel ஒன்னு தானே

என்ன @socky மச்சி சரி தானே ?

டீ என்ன மச்சி வாங்க  எப்பவும் போல
பிரியாணியே வாங்கி தரேன்  :) :D :D :D
Title: Re: மச்சி
Post by: Ishaa on July 03, 2024, 12:48:31 PM
@SockY seepu superuu🤗😂

@Nandri, Joker. Kandippa. Machi verum vaarthai ille. its an emotion. Ellorayum appadi kupidha varathu.
Kedathum kidaikum kedkathathum kidaikum machi kidhe. @Socky kku tea odhe briyani kidaicha mathiri 😁
Title: Re: மச்சி
Post by: சாக்ரடீஸ் on July 03, 2024, 01:43:04 PM
(https://i.postimg.cc/pV4tgF38/ei-MBXRK94284.jpg) (https://postimg.cc/PNWcDPXr)

@ishaa machi briyani na summa va 🤣🤣🤣
Title: Re: மச்சி
Post by: Ishaa on July 03, 2024, 06:22:49 PM
@Socky Kandippa spl briyani than. Sollave venam.

@Joker Socky pray pannura gap la chicken piece a thookirunga
Title: Re: மச்சி
Post by: joker on July 03, 2024, 07:06:07 PM
பிரியனியா நான் வாங்கி தரணுமா ?
இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது  :) :D :D :D :D


(https://i.postimg.cc/W4vL7NsB/mem.jpg)