FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on July 02, 2024, 05:50:22 PM

Title: நீ நான்..
Post by: Mr.BeaN on July 02, 2024, 05:50:22 PM
விழித்திரையில் விழுந்து -என்
நித்திரையை கலைத்த -உன்
சிந்தனையில் கலந்து -நான்
சொந்தமென மாறி -நீ
சிந்துகிற சிரிப்பை -என்
கைகளிலே ஏந்த -உன்
பொங்கி வரும் அன்பை -நான்
காணுகின்ற வரம் தா நீ....