FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on April 12, 2012, 06:46:04 PM

Title: அன்பின் வீரியம்..
Post by: supernatural on April 12, 2012, 06:46:04 PM
எத்தணை துன்பங்கள்...
எத்தனை கவலைகள்....
மனதில் நிறைந்து ஓடும் சோகும்...
இத்தனை இத்தனை பிரச்சனைகள் ...
நடுவில் நான்...

மனதால் நொந்து....
வேதனைகளால் உடைந்து ....
இருந்த நிலைமையிலும்....

உன் நினைவுகள்....
மனதில் ஓரம் துளிர் விட.....
வேதனைகளுக்கு....
அரும் மருந்தாய்....
உன் அருமை  நினைவுகள்....
கவலைகளுக்கு  பெரும் ஆறுதலாய்...
உன் இனிமை வார்த்தைகள்....

உன் நேசத்திற்கு தான் எத்தனை வலிமை ....
உன் அன்பிற்கு தான் எத்தணை வீரியம்....
பிரச்சனைகள் பலநூறு  வந்தாலும்.....
என் மனம் சுலபமாய் எதிர்கொள்ளும் ...
உன்  (அன்பு )இதயம் என்பால் இருக்கும் வரை....

Title: Re: அன்பின் வீரியம்..
Post by: Dharshini on April 12, 2012, 08:18:30 PM
உன் நினைவுகள்....
மனதில் ஓரம் துளிர் விட.....
வேதனைகளுக்கு....
அரும் மருந்தாய்....
உன் அருமை  நினைவுகள்....
கவலைகளுக்கு  பெரும் ஆறுதலாய்...
உன் இனிமை வார்த்தைகள்....( romba nala varigal nature friend ninaivu nu onu illati manushan vazharathu kashtam agidum

பிரச்சனைகள் பலநூறு  வந்தாலும்.....
என் மனம் சுலபமாய் எதிர்கொள்ளும் ...
உன்  (அன்பு )இதயம் என்பால் இருக்கும் வரை....( pidichavaga pakkam irunthuta imaya malaiyai kuda thusiyaga thane therium  really super


Title: Re: அன்பின் வீரியம்..
Post by: suthar on April 13, 2012, 06:35:57 AM
Nature nice lines
Title: Re: அன்பின் வீரியம்..
Post by: supernatural on April 13, 2012, 06:19:12 PM
paarattukalukku nandrigal....
Title: Re: அன்பின் வீரியம்..
Post by: aasaiajiith on April 13, 2012, 06:45:26 PM
கருத்துக்கள் என்பதை விடுத்து
பாராட்டுகளுக்கு என்று சொல்லி இருக்கலாம் ?

எப்படியோ, எவரும் நன்றி எதிர்நோக்கி  சொல்லி இருக்க மாட்டார்கள் .
நல்ல பதிப்பை தொடங்குங்கள்!

தொடர்ந்து உங்கள் பதிப்பை எதிர்நோக்கும் ....

                  ஆசை  அஜீத்
Title: Re: அன்பின் வீரியம்..
Post by: ஸ்ருதி on April 13, 2012, 08:39:05 PM

உன் நினைவுகள்....
மனதில் ஓரம் துளிர் விட.....
வேதனைகளுக்கு....
அரும் மருந்தாய்....
உன் அருமை  நினைவுகள்....
கவலைகளுக்கு  பெரும் ஆறுதலாய்...
உன் இனிமை வார்த்தைகள்....

Nice Lines

Title: Re: அன்பின் வீரியம்..
Post by: supernatural on April 14, 2012, 01:33:36 PM
nandri...
Title: Re: அன்பின் வீரியம்..
Post by: Jawa on April 16, 2012, 05:44:21 PM
Nice lines(F)...... :) :) :)