FTC Forum
		தமிழ்ப் பூங்கா  => கவிதைகள்  => Topic started by: joker on June 14, 2024, 01:35:41 AM
		
			
			- 
				என் தங்கைக்கு 
இன்று பிறந்த நாள் 
உடன் பிறந்தால்தான் 
சகோதர உறவா ?
இல்லை என்பதை 
உணர்த்தியவர்களில் 
இவரும் ஒருவர் 
பெயர் தெரியாது 
ஊர் தெரியாது 
தொலைபேசி எண் தெரியாது 
ஆனால்
தொலை தூரம் இருந்தாலும்
எங்கும் வியாபித்திருக்கும் 
காற்றை போல தான் 
என் எண்ணங்களில் 
நீ 
இப்போதெல்லாம் 
ஜூன் மாதம் வந்தால் 
உன் பிறந்தநாளுக்காக 
காத்திருக்கிறது 
என் மனம் 
என்ன செய்ய போகிறேன் 
இன்று ?!
கடவுளிடம் 
பிரார்த்திக்க போகிறேன் 
என்றும் 
நீ விரும்பும் வாழ்வு பெற்று 
ஆரோகியத்துடன்  பல பல 
ஆண்டுகள் நீடூழி 
மகிழ்வாய் வாழ 
God Bless you Samyuktha 
Wish you many many more happy returns of the day!
           --------------
Tinu 
நீங்கள் பல கலைகள் கற்ற திறமைசாலி
தமிழை விரும்பும் மங்கை
வேறெதுவும் நானறியேன்
Tinu  நீங்கள் 
விரும்பும் வாழ்வை
மகிழ்ச்சியுடனும் 
உடல்.ஆரோக்கியத்துடனும்  வாழ 
இறைவனை பிரார்த்திக்கிறேன் 
God bless you tinu
Wish you many more happy returns of the day Tinu 
*****JOKER*****