FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ரித்திகா on February 11, 2024, 09:23:07 AM
-
வானம்...
சூரியன்...
சந்திரன்....
நட்சத்திரம்...
தினமும் என்னை
கடந்து செல்கிறது...
ஆனால்
உன் நினைவுகள்
என்னை கடக்க
மறுக்கிறது!!!
-
Nice 🌹🌹🌹🌹 vaazhthukkal ma...
-
Tq Guru🌹🌹🌹