FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on December 16, 2023, 05:35:42 PM
Title:
போகிறேன் நான்
Post by:
Mr.BeaN
on
December 16, 2023, 05:35:42 PM
என்னை வேண்டாம் என்று சொன்னவளே
உனக்கு வேண்டாதவனாக இருப்பதை விட
உன்னை தீண்டாதவனாக இருக்கவே
போகிறேன்
உன்னை விட்டு அல்ல
உன்னிடத்தில் என்னை விட்டு