FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on December 14, 2023, 08:51:44 PM
-
என்னத்தில் தோன்றிய வரிகளை பாடலாக மாற்றி பாடியுள்ளேன் கேட்டு விருப்பங்கள் மற்றும் கருத்துக்களை பதிவிடவும் ,
பல்லவி
ஒன்னா ரெண்டா என் ஆசை சொல்ல
எல்லாம் சொல்லத்தான் நேரம் இல்லை
உன்ன பாத்து தான் hello சொல்ல
ஓடி வருதே என் ஹார்ட்டும் மெல்ல
நீதானே அடி நீதானே ஒரு angle போல சுத்தி வர ஊருக்குள்ளார
நான்தானே உனை கண்டேனே
அடி கண்டதுமே கண்ணுக்குள்ள ஊரும் செந்தேனே
சரணம்
மொட்டு விரிஞ்சு மலரா மாற உன் பார்வை ஒன்னு இருந்தா போதும்
அட்டு ஃபிகரும் உனக்கொரு ஃப்ரெண்டா
இருந்தா அதுவும் அழகா மாறும்
உன்ன பத்தி poem ம்மு எழுத
வானம் கூட பத்தல எனக்கு
Love க்கு நீயும் okay னு சொன்னா
என்ன பரிசா தருவேனே உனக்கு
பாடலை கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் பண்ணி கேட்டு கருத்துக்களை பதிவிடவும் நன்றி❤️❤️
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animatedgif.net%2Fsitemessages%2Fclickhere%2F00000s17_e0.gif&hash=6fb69608566473577667dc1f410b96a045e2e7fd) (https://www.mediafire.com/file/1ojpgbiqpmcbffs/New+recording+42.mp3/file)