FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on December 13, 2023, 02:35:56 PM

Title: Song no 12 mayanathi neethana
Post by: Mr.BeaN on December 13, 2023, 02:35:56 PM
வணக்கம் மக்களே
இந்த பாடல் எப்படி இருக்குன்னு கேட்டு கருத்துக்களை சொல்லுங்க நன்றி..

பல்லவி

மாய நதி நீ தானா
நீந்தும் சிறு மீன் நானா
உன்னை நான் நீங்கினால் உயிரும் பிழைப்பேனா .
ஆற்று மணல் நீதானா
உன்னில் புதைந்தேன் நானா
மீண்டு நான் எழுந்திட வழியும் இல்லை தானா
அன்பிலே உன்னிடம் அன்னையும் தோற்க்கிரால்
ஆயுதம் போலுந்தன் விழிகளில் முறைக்கிராய்

சரணம்

அந்தியிலே நீயும் வந்தாலே அந்த சந்திரனும்
மந்திரத்தை போலே உன் பேரை தினம் சொல்லுதடி

பத்த வச்சா நெருப்பா உன் நெனப்பு என் புத்தியில
பத்தீக்கிட்டு எரிய உன் பின்னே மனம் செல்லுதடி

உன் கண்ண பாத்தா போதும் பல எண்ணம் தான் தோணும்
அடி காலம் பூரா நீயும் என் கூடத்தான் வேணும்
உன் கைய கோத்து போக என் பாதை தான் நீளும்
அடி பெண்ணே ஏதும் வேண்டாம் நீ மட்டும் போதும்..

ரொம்ப யோசிச்சு கஷ்டபட்டு எழுதுறேன் பாடுறேன் அப்படின்னு எல்லாம் சொல்ல மாட்டேன். அப்படியே தோனுரத எழுதி பாடுறேண். அதனால் கீழ இருக்க லிங்க் ஐ கிளிக் பண்ணி பாட்ட கேட்டுட்டு கருத்து சொல்லுங்க ..




(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animatedgif.net%2Fsitemessages%2Fclickhere%2F00000s17_e0.gif&hash=6fb69608566473577667dc1f410b96a045e2e7fd) (https://www.mediafire.com/file/yw0wbjiv7o9oxf6/New+recording+34.mp3/file)
Title: Re: Song no 12 mayanathi neethana
Post by: Ishaa on December 13, 2023, 10:01:00 PM
@Mr. Bean chinna chinna song a arambichuthu. Ippo oru full song ae upload pannuringa.  Unga muyarchigalukku parathukkal 👏
unga songs la lines and tune nalla irukku!



Title: Re: Song no 12 mayanathi neethana
Post by: Mr.BeaN on December 14, 2023, 10:57:41 AM
@Mr. Bean chinna chinna song a arambichuthu. Ippo oru full song ae upload pannuringa.  Unga muyarchigalukku parathukkal 👏
unga songs la lines and tune nalla irukku!


Nandri3🙏🙏🙏
Title: Re: Song no 12 mayanathi neethana
Post by: Suji on December 14, 2023, 12:06:37 PM
wow wow romba nallaruku
Title: Re: Song no 12 mayanathi neethana
Post by: Mr.BeaN on December 14, 2023, 01:30:07 PM
மிக்க நன்றி