FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on April 11, 2012, 08:35:37 PM

Title: குறைதீர்க்க பட்டுவிடும் !
Post by: aasaiajiith on April 11, 2012, 08:35:37 PM
   அனேகமாய்,
   தமிழகத்தை கொஞ்சம் காலமாய்
   தன் வஞ்சகத்தால் வஞ்சிக்கும் .
   மின்சாரத்தின் பெரும் பற்றாக்குறை
   வெகு  விரைவில்  குறை தீர்க்க  பட்டுவிடும் !

   சில நாட்களாக தட்டுப்பாட்டில்  இருக்கும்
   மின்சாரம் நேற்று தன் கட்டுபாட்டை கடந்து
    அவளை தொட்டு பார்க்க துணிந்திருக்கிறது .
    தொட்ட சில நொடிகளிலே  விட்டுவிட்டு
    தெறித்திருக்கிறது ,ஆம் .  அதே தான்
    மின்சாரத்திர்க்கே மின்சாரம் தாக்கப்பட்டது !
    தன்னை தாக்கிய பெண்ணை காட்டிட
    தன் பரிவாரம் மொத்தத்திற்கும் துரிதமாய்
    மின்- தந்தியில்  தகவல் தந்ததாய், தகவல் .
    ஆகவே ,
    மின்சாரத்தின் பெரும் பற்றாக்குறை
    வெகு  விரைவில்  குறைதீர்க்க பட்டுவிடும் !
Title: Re: குறைதீர்க்க பட்டுவிடும் !
Post by: suthar on April 12, 2012, 01:32:43 PM
eppadi avlo uruthiya solra nanba
Title: Re: குறைதீர்க்க பட்டுவிடும் !
Post by: Dharshini on April 12, 2012, 02:38:44 PM
அவளை தொட்டு பார்க்க துணிந்திருக்கிறது .
    தொட்ட சில நொடிகளிலே  விட்டுவிட்டு
    தெறித்திருக்கிறது ,ஆம் .  அதே தான்
    மின்சாரத்திர்க்கே மின்சாரம் தாக்கப்பட்டது !(arumaiyana varigal kavignare minsaram uyir pizhaithatha? minsarathain nilamai padu mosamagi irukum


மின்சாரத்தின் பெரும் பற்றாக்குறை
    வெகு  விரைவில்  குறைதீர்க்க பட்டுவிடும் !( ketathulaium oru nalathunu solurathu ithana? 
Title: Re: குறைதீர்க்க பட்டுவிடும் !
Post by: suthar on April 13, 2012, 06:42:48 AM
Dhars ma hahaha athana ithu enaku romba gaalam theriyama pochey
Title: Re: குறைதீர்க்க பட்டுவிடும் !
Post by: aasaiajiith on April 13, 2012, 07:59:47 AM
உறுதியாய்  சொன்னேனா  ?

சரிதான் , அப்போ  நீ என்  பதிப்புக்களை  சரியாய்  படிப்பதில்லை  ?

இல்லையேல்

என் பதிப்பு  மதிப்பு  பெரும்  வகையில்  இல்லை  போலும் 
Title: Re: குறைதீர்க்க பட்டுவிடும் !
Post by: supernatural on April 13, 2012, 01:55:40 PM
மின்சாரத்திர்க்கே மின்சாரம் தாக்கப்பட்டது !

 puthumaiyaana  vari...
minsarathin thaakathai vida...minsaram thaakiyathaal  uruvaana intha kavithaiyin thakkam  arumai...
Title: Re: குறைதீர்க்க பட்டுவிடும் !
Post by: suthar on April 13, 2012, 02:02:55 PM
Kuraitheerkapatuvidum enbathu  uruthiya nu keten
Title: Re: குறைதீர்க்க பட்டுவிடும் !
Post by: Dharshini on April 13, 2012, 02:47:12 PM
kavignare athu epdi padikama bathil pathipu poda mudium? epdi solitigale na romba sad
Title: Re: குறைதீர்க்க பட்டுவிடும் !
Post by: aasaiajiith on April 13, 2012, 03:09:55 PM
EPPADI AVLO URUDHIYAA SOLREY NANBA

INDHA KEYLVI KEYTTA SUTHAR KU KOORA PATTA BADHIL VARI ADHU DHARSHU....

Title: Re: குறைதீர்க்க பட்டுவிடும் !
Post by: Dharshini on April 13, 2012, 03:31:17 PM
apo ok kavignare