FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on November 08, 2023, 12:35:54 PM

Title: வேண்டும் நீ
Post by: Mr.BeaN on November 08, 2023, 12:35:54 PM
விதி எனக்கு தந்த வலியின் உருவம் நீ

காலம் கற்றுத்தந்த காதல் பாடம் நீ

கவிதையாய் மாறிய எந்தன் வார்த்தை நீ

கண் திறந்து நான் கண்ட எந்தன் கனவும் நீ

முரண்பாடுகளின் மொத்த உருவம் நீ

முழுமுதல் எனவும் எனக்கே வேண்டும் நீ